#1D1MD1SONG தமிழ்திரைப்பட இசையின் வரலாறு, நமது நினைவில் தோன்றும் சில இசையமைப்பாளர்களால் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களின் பங்களிப்பால் ஆனது. 1/2
@skpkaruna@maathorubhagan உங்க பதிவுகள் எதுவும் இங்கு காணவில்லையே என யோசிக்கும்போதே உங்க வேலையும் நினைவில் வந்து சென்றது. அனைத்தும் சீரமைக்கப்பட்டு 2029ல் இதன் பலன் தெரியும் என்ற எதிர்பார்ப்பில்
@thecommonman__ அதே. தேர்தலுக்கு முன்னாடியே இவங்கதான் த.வெ.க விற்கு ஆதரவாக அத்தனை பதிவு போட்டாங்க. அங்கே மதிப்பில்லைன்னு தெரிஞ்சவுடனே இந்த பக்கம் வர பேசிட்டு இருக்காங்க. இவங்க இல்லாமலேயே இங்கு தி.மு.க & மற்ற கட்சிகள் போட்டியிடட்டும்.
20 நாள்ல
*சட்டம் ஒழுங்கை சரி பண்ண முடியாது
*கொ*லை, பாலியல் வன்கொடுமைகள் எதையும் தடுக்க முடியாது
*மின்வெட்டை சரி செய்ய முடியாது
*பாட்டிலுக்கு 10 ரூ வாங்கறத உடனே நிறுத்த முடியாது
*முதலீடுகள் ஆந்திராவுற்கு செல்வதை தடுக்க முடியாது
ஆனால் அதே 20 நாளில்
*ஏற்கெனவே திருக்குறளை அச்சிட்ட பள்ளி பைகளில் மறுபடியும் அச்சடிக்க முடியும்
*ஏற்கெனவே உருவாக்கிய புதிய சிலபஸை மீண்டும் உருவாக்கி பிரிண்ட் போட முடியும்
*புத்தகங்களில் அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தை திடீர்னு சேர்க்க முடியும்
*டாஸ்மாக்ல வருவாய் அதிகரிக்க 1200 கோடி ஊழல்னு உருட்ட முடியும்
*அரசாணை இல்லாம 717 டாஸ்மாக் கடைகளை மூட முடியும், ஏற்கெனவே மூடிய கல்குவாரிகளை மூட முடியும்
*ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பஸ் பாஸ் இல்லாம மாணவர்கள் அரசுப்பேருந்துகளில் பயணிக்க முடியும், * ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கான இலவச சிறப்பு பேருந்துகளை இயக்க முடியும்
*ஏற்கெனவே அறிவித்த ஆளில்லா பத்திப்பதிவை புதுசா அறிவிக்க முடியும்.
*ஏக்கெனவே வந்த முதலீடுகளை உரிமை கொண்டாட முடியும்
*ஏற்கெனவே அறிவித்த மின்சார ஊழியர்கள் பதவி உயர்வை சொந்தம் கொண்டாட முடியும்
20 நாள்ல எத்தனை பொய்கள், பித்தலாட்டங்கள்?
எப்பா டேய் அடுத்த தேர்தல் எப்படா வரும், டைம் மெஷின் இருந்தா அங்க கொண்டுபோய் நிப்பாட்டுங்கடா.
@kanapraba@p_jegatha முன்பெல்லாம் திரையரங்கில், இடைவேளைகளில் அடுத்து வெளியாகும் படத்தின் பாடல்களை ஒலிக்க விடுவார்கள். அப்படியான ஒரு இடைவேளையில் கேட்ட பாடல்தான் இது.அடுத்த நாளே, ரிக்கார்டிங் சென்று, என்ன திரைப்படம் என்பதை தெரிந்து கொண்டு, பாடல்கள் பதிந்து வந்தது நினைவிருக்கு. 😍
DMK @arivalayam should file defamation suit and seek suspension of telecast of this news channel till the channel provides evidence for such misleading report.
@mkstalin@DMKLegalWing
நாள் ஒரு பொய்! பொழுதொரு புளுகு! சோபா மாடல் தவெக ஆட்சியின் பித்தலாட்டம்!
உண்மையின் முகம் இதுதான்: TNEB பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
உண்மையின் பின்னணி இதோ:
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
இப்போது எழும் கேள்வி?
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
குறிப்பு:
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.
தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை
அன்பின் @arivalayam@DMKITwing@dmk_youthwing@TRBRajaa கவனத்துக்கு
🔹பத்திரப்பதிவு துறையில் முழுக்க ஆன்லைன் முறை
🔹தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் செலுத்தும் ₹3 லட்சம் நீக்கம்
போன்றவை திமுக அரசில் அரசாணையாக வெளியிடப்பட்டது
புதிய அரசின் புதிய திட்டம் என பரப்பப்படும் இது போன்ற பொய்களுக்கு என்ன மாதிரியான எதிர்வினை விளக்கம் பதில்கள் கொடுக்கப்போகிறீ ர் ர்கள்.. எப்போது கொடுப்பீர்கள்..
என்றெல்லாம் அறிய எல்லோரையும் போல நானும் ஆர்வமாகவே உள்ளேன்.
மறுக்கப்படாத பொய்களுக்கு உண்மை என்கிற முலாம் எளிதாக பூசப்பட்டுவிடும். பின்னர் சாவகாசமாக அதை நீக்குவது என்பது இயலாத காரியம்
நன்றி 🙏🙏
@itisprashanth Official ah அமைச்சர் அல்லது முதலமைச்சர் இதை அரசாணை வெளியீட சொல்லுடா.
இந்த Budget ல additional income from Tasmac என்று add பண்ண சொல்லு
Atleast ₹1200 கோடி இழப்பு என்று வழக்கு போட சொல்லு
இதுல ஏதாச்சும் ஒன்னு பண்ண வக்கிருக்கானு கேட்டு சொல்லு