Seat confirmed in Sri Krishna College, coimbatore for CS.
In upward list Kumaraguru, PSG tech, CIT colleg are opted for CS and ECE.
Is it ok to lock it or select upwards as choice. Is it worth to go ECE in upwards list if he gets.
Please suggest @bharath_kiddo@teakkadai1
சந்து பூராவும் இன்ஜினியராக தான் இருக்காங்க.
ஆனா கவுன்சிலிங் பத்தின ஒரு பதிவு கண்ணுல படல.
எங்க மாதிரி சாமானியர்கள் எங்க போவோம்.
அதுவும் இந்த choice filling பத்தின புரிதல் இல்லாம பல YouTube reviewers support பண்ணாலும். நல்ல நோட்டு நடுவுல கள்ள நோட்டு வெச்சு விட்டற்ராங்க.
@kalki_2898_a@bharath_kiddo@teakkadai1 We checked. But he is completely ok with this. His worry is it he don't get CS in above list.
Fees little bit manageable
@adi10vj@sathyathetruth துட்டு துட்டு சார். சின்ன படத்துக்கு யார் குடுப்பா.
வினோத்க்கு அய்யா கூட அண்ணா கூடன்னு நல்ல காசு பாத்துருப்பான். அவனுங்கல்லாம் தெளிவு தான்.
லோகி இப்படித்தான் வாயை விட்டு மாட்டினான்.
நல்லா சம்பாதிக்கிறேன், பத்து படம் பண்ணிட்டு போயிருவேன்னு.
@adi10vj எங்கண்ணன் தான் சொல்வான்.
பெரிய பெரிய ஆட்கள் கூட பாத்ததும் விழுந்தற்ராங்கன்னு. திரும்ப திரும்ப ஒரே மாதிரி பேசி ஒரு ஆரா கொண்டு வந்துட்டானுங்க. இனி கஷ்டம்.
இத மத்தியில வரை கொண்டு போக போறானுங்க. அப்படி நடந்தா முதல் முறையாக தெற்கில் இருந்து ஒரு destructive force வடக்க போகும்.💪