விஜயின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டு,நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவதே 41 அப்பாவி உயிர்களுக்கான நீதி. அந்த நாளே தமிழ்நாட்டிற்கு உண்மையான நீதி நாள். 💔
நீதி வெல்லும், வென்றே தீர வேண்டும்.
"வாரிசுதாரர்கள் நிறைய பேர் ஏற்கனவே வரிசையில் காத்திருக்க இவர்களுக்கு எப்படி முன்கூட்டியே வேலை கொடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமையும்” - கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியை ரத்து செய்த தீர்ப்பு குறித்து நாதக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளீட்டஸ் பேட்டி
#KarurStampede | #GovtJobs | #TNGovt | #HighCourt | #TVK | #TNPolitics
தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டுமா...
திமுகவால்தான் இப்படி ஆச்சு,
கலைஞர்தான் காரணம்,
அது திமுகவோட பள்ளி, அது திமுகவோட கல்லூரி அதனால்தான் அவர்கள் எதிர்க்கிறார்கள் என்று சொன்னால் போதும்.!
ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நம்புவார்கள்.!
இப்படித்தான் NEET தேர்வு வேண்டாம் என்று சொல்லும் போது, பாஜக, நாதக உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் சொல்வது...
திமுக நடத்தும் கல்லூரிக்கு ஆள் சேர்க்கிறார்கள் என்பார்கள். நமது இளைஞர்களும் ஆமாங்க இந்த திருட்டு திமுகவுக்கு இதே வேலை என்று ஒதுங்கி விடுவார்கள்.!
தனியார் மருத்துவ கல்லூரிகளில், திமுக உறுப்பினர்கள் நடத்தும் கல்லூரிகள்...
1. Indira
2. Vels (ADMK)
3. Venkateswara
4. Meenakshi
5. Saveetha (BJP)
6. Panimalar (ADMK)
7. ACS (BJP)
8. Lalithambigai (BJP)
9. Ramachandra (ADMK)
10. Muthukumaran
11. Matha
12. SRM (BJP)
13. Aadiparasakthi (ADMK)
14. Tagore
15. Sathya Sai (BJP)
16. Chettinadu (BJP)
17. Thakshasheela (BJP)
18. Balaji (DMK)
19. Bharath (DMK)
20. Karpagavinayaga (DMK)
21. Annai
22. JR (DMK)
23. Annai Arul (DMK)
24. Dhanalakshmi Prambalur
25. SRM Trichy (BJP)
26. Dhanalakshmi Trichy
27. Velammal
28. Mookambigai (BJP)
29. Kanniyakumari Medical Mission
30. PSG (BJP)
31. Karpagam
32. KMCH
33. Vivekananda
34. Nanda
35. Vinayaka Mission
36. Annapoorna
37. St. Peters (ADMK)
38. CMC
விடுபட்ட கல்லூரிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் எத்தனை மருத்துவ கல்லூரிகள் திமுக உறுப்பினர்களால் நடத்தப்படுகிறது, மற்ற கட்சி உறுப்பினர்களால் நடத்தப்படும் கல்லூரிகள் எவை என்று நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.!
மக்களுக்காக போராடும் திமுகவை இழிவு செய்து, அவர்களின் தேவைகளை தெளிவாக நிறைவேற்றிக் கொள்கின்றனர்.!
-Thanks Annan
Kandaswamy mariyappan
சகித்துக் கொள்ளவே முடியாத காட்சி இதுதான்!
'ஜனநாயகன்' படம் பார்த்து கண்ணீர் வடிக்கும் தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன்.
கரூரில் விஜய்யின் பரப்புரைக்கான ஏற்பாடுகளைச் செய்தது இதே மதியழகன்தான். குறித்த நேரத்துக்கு முன்பே, மக்களைத் திரட்டி, அவர்களுக்கான உணவு, குடிநீர், கழிப்பறை வசதி என எதையும் ஏற்பாடு செய்யாது, அவர்களை நட்டாற்றில் விட்டதும் இந்த மதியழகன்தான்.
விஜய் தாமதமாக வரவே, நீர்ச்சத்து இழப்பில் மயங்கி விழுந்து, நெரிசலில் சிக்கி விழுந்து என 41 பேர் இறந்துபோனார்கள்.
அன்றைக்கு இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த கரூர் மருத்துவமனைப் பக்கம் எட்டிக்கூட பார்க்காது, ஓடி ஒளிந்தவன் இந்த மதியழகன்.
இத்தனை உயிர்களின் இழப்புக்குத் தானும் ஒரு காரணமாகிவிட்டோமே எனும் குற்றவுணர்வோ, இவ்வளவு உயிர்கள் போய்விட்டதே எனும் மனிதநேயமோ இல்லாது ஓடி ஒளிந்துகொண்டவன் இப்போது இத்துப்போன 'ஜனநாயகன்' படத்தைப் பார்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறான்.
காலக்கொடுமை!
ஜனநாயகம் திரைப்படம் வெளியான இரண்டாவது நாளிலேயே காத்து வாங்கும் திரையரங்குகள் .....
தவெக அரசின் மீது உள்ள வெறுப்பா? அல்லது நடிகர் விஜயின் மீது உள்ள வெறுப்பா மக்களுக்கு?
புலி படம் சுறா படம் வெளியான இரண்டாவது நாள் கூட தியேட்டர் அரங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது கண்கூடாக கண்டேன்.....
ஆனால் இன்று 😂😂😂😂
தனக்கு வாய்ப்பளித்த, தன்னை தனது தம்பிபோல தனது ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய கேப்டன் விஜயகாந்த் என்ற பெயரை தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் ஆரம்பத்தில் போட்டு நடிகர் விஜய் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நன்றி கடன் செலுத்தி இருக்க வேண்டும்.
அதைவிடுத்து நன்றி கெட்ட தனமாக அவரது பெயரை கொச்சைப்படுத்தும் வகையில் விருதுநகரில் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகர் தோல்வி என ஜனநாயகன் படத்தில் பயன்படுத்தி இருப்பது முதல்வர் நடிகர் விஜயின் முதிர்ச்சியற்ற தனத்தை காட்டுகிறது.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்றே! அது புரியால் செயல்படும் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகர்கள், ஆதரவாளர்கள், அனுதாபிகள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.
கேப்டன் விஜயகாந்த் அனைவரும் மதிக்கக்கூடிய மாமனிதர் என்பதை விஜய் மறந்துவிடக் கூடாது!
விருதுநகர் தொகுதியில் விஜய் பிரபாகர் மட்டும் தோற்கவில்லை. ஏற்கனவே பெருந்தலைவர் காமராஜர் கூட தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். விரைவில் அதே தொகுதியில் விஜயபிரபாகர் வெற்றி பெறுவார்!
தமிழ்நாடு முழுவதும் தவெக தோல்வி அடையும். அந்த காலம் விரைவில் வரும்.
மக்கள் கேட்ட மாற்றம் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கிறது
6 மணிக்கு மேல யாரும் பார்க்கவரக்கூடாது என்றால் என்னவாக இருக்கும் கவுண்டமணி ஜோக் மாதிரி கோடிரூபாய் குடுத்தாலும் நான் வீட்டை விட்டு வரமாட்டேன்ற மாதிரி இல்ல இருக்கு
இவனெல்லாம் தமிழ் நாட்டின் சாபக்கேடு
இவன் வேலை இந்த தமிழக மாநிலத்திற்கு கர்நாடகாவில் இருந்து காவிரி தண்ணீர் பெற்று தரவேண்டியது. ஆனால் இவன் பார்ப்பது என்ன ? காசு பார்த்துக் கொண்டிருக்கிறான். கூடவே வெக்கமே இல்லாமல் இந்த நடிகை நடிகர்கள் வேறு.. இவனுக எல்லாமே ஒரு ஒரு வாரம் தண்ணீர் எல்லாம் போடானு. அப்போ தெரியும் காவேரி தண்ணீர் கிடைக்காமல் டெல்டா பகுதி மக்கள் எல்லாம் என்ன என்பது..
சென்ற மாதம் வரவேண்டிய தண்ணீர் 70% வரவில்லை. இந்த மாதம் 99% தரவில்லை கர்நாடகா.. ஆனால் கர்நாடகாவின் சேர்ந்த ஒருத்தன் நம்மை சினிமா கூத்து காட்டி சம்பாரிக்க முடிகிறது என்றால் இந்த மக்களை என்னனு சொல்ல..
இதுக்காக தான் படைத்தை வேண்டுமென்றே தள்ளிவைத்து, பழி போட்டு, பலபேரோட வாழ்க்கையை அடகுவைத்து, சட்டசபையில் ஷூட்டிங் நடத்தி திரைப்படத்தை வெளியிட்டுயிருக்கிறார்கள்…
தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படத்தை, ஒரு திரைப்படத்தின் டைட்டில் கார்டில் பயன்படுத்த யாரிடம் அனுமதி பெறப்பட்டது?
சட்டப்பேரவை வளாகத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைச் செயலகத்தின் கட்டுப்பாட்டில்தானே இருக்கும்? அப்படியிருக்க, அந்தப் புகைப்படத்தை வணிக நோக்கத்திற்காக திரைப்படத்தில் பயன்படுத்த அதிகாரப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா?
இல்லையெனில், எந்த விதிமுறையின் அடிப்படையில் அந்தப் புகைப்படம் பயன்படுத்தப்பட்டது?
@arivalayam@DMKITwing@Udhaystalin
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருக்கிறார் அமைச்சர் முகமது பர்வேஸ்.
திருவள்ளூர் மாவட்டம், கன்னிகைப்பேர் பகுதியில் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா கசிவால் 18 பெண் தொழிலாளர்கள் இறந்துபோனார்கள்.
இறந்த தொழிலாளர்களின் சடலங்களைப் பார்த்தாரா அமைச்சர் பர்வேஸ்? அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் வடித்தாரா?
கேவலம்டா டேய்..
சீமான் யாரா?
இருபெரும் திராவிடக் கட்சிகளையும்..
இருபெரும் தேசியக் கட்சிகளையும்..
சம தூரத்தில் வைத்து.. அதிகாரத்திற்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாத ஒரே ஆச்சர்யக்குறி என்பது தற்குறிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை!
விஜய்க்கு ஓட்டு போட்ட நண்பர் ஒருத்தர் எனக்கு போன் பண்ணினார். நூல் உற்பத்தி செய்யும் மில் வைத்திருக்கிறார்.
“தொழில் நிலவரம் எப்படி இருக்குது?”ன்னு கேட்டார்.
“யார்ன் மூவ்மெண்ட் இல்லை. கலெக்ஷனும் ஸ்லோ,” என்றேன்.
“இங்கயும் அப்படித்தான்.”
“இன்னும் ஒரு மாசத்துக்கப்புறம் சரியாகிடும்னு நினைக்கிறேன்.”
“ஆமாம். அப்புறம் ஒரு உதவி.”
“சொல்லுங்க.”
“எங்க மில்லில் வேலை செய்த GM, மருத்துவ காரணத்திற்காக ரிலீவ் ஆகிறார். ஒரு நல்ல GM வேனும் — பத்து வருடத்துக்கு மேல் அனுபவமுள்ளவர், குறிப்பா hosiery yarnல குறைந்தது இரண்டு மில்லில் வேலை செய்திருக்கனும், பெரிய மில்களில் வேலை செய்தவராய் இருக்கனும் — அப்படி யாரேனும் இருந்தா சொல்லுங்க.”
“எங்க உறவுக்காரர் ஒருத்தர் இருக்கார். சினிமால சின்ன சின்ன ரோல் நடிச்சிட்டிருக்கார். நல்லா டான்ஸ் ஆடுவார். அனுபவம் இல்லைன்னு நினைக்காதீங்க. ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க பழகிக்குவார், ஒரு ஐந்து வருடம் டைம் கொடுத்தா நல்ல ரிசல்ட் காட்டுவார்.”
எதுவும் பேசாமல், டொக்குன்னு போனை வெச்சுட்டார்.
FB share
சாலை உயரம் தமிழ்நாட்டின் அவமானம்.
டெண்டர் செட்டிங் செய்து கமிஷன் அடிப்பதற்காக, திமுக அதிமுக ஆட்சிகளில் ஈவு இரக்கமற்று, உயரங்களை அதிகரித்து போடப்பட்ட சாலைகளால் மக்கள் படும் இன்னல்கள் ஏராளம்.
மக்கள் உழைத்து சம்பாதித்து கடன் வாங்கி கட்டிய வீடுகளை குழிக்குள் தள்ளி அந்த வீடுகளை பயனற்றதாக மாற்றிய குற்றத்திற்கு தமிழக அரசுக்கு என்ன தண்டனை?
மீண்டும் சாலைகளை பழைய உயரத்திற்கு கொண்டு வருவீர்களா? அல்லது
அந்த வீடுகளை சாலை மட்டத்திற்கு உயர்த்தி கொடுப்பீர்களா?
என்ன செய்ய போகிறது தமிழக அரசு?
இனி தவெக ஆட்சியில் புதிதாக போடப்படும் சாலைகள் பழைய சாலை மட்டத்தை விட குறைத்து போடுவதை தமிழக அரசு உறுதி செய்யுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பதில்?
@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@mdu_corp
ஒரு முறுக்கு பாக்கெட் Expiry date க்கு விதவிதமா 100 கேள்வி கேட்க தெரிஞ்ச மனுஷனுக்கு, 100 கோடி நில பத்திரப்பதிவு பத்தி எதுவும் தெரியாதாம்.. எவ்ளோ கொடுமைல்ல..
விஜய் தான் முதல் முதலில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிக்கு போயி நேரில் ஆய்வு செய்த முதல் முதலமைச்சராம் நேற்று வந்த தவெக தற்குறி கூட்டம் சொல்லுது 🙂
@mkstalin கால் தூசிக்கு ஈடாகுமா அதெல்லாம் 💗