நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.
நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.
நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம்.
நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம்.
நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
DMK ல சேர்க்கை அப்போவே மூளை இருக்கா இல்லையான்னு scan பண்ணி தான் ஆள் எடுப்பார்களா?
நீ கொளத்தூர் வா கொத்து பரோட்டா போட்டுடுவென்னு சொல்லி இருந்தா கூட நீ இத தூக்கிட்டு வரலாம்.
Point ஆ பேசுறேன்னு கண்டதை தூக்கின்னு வர வேண்டியது..

Vehicle rental - 1 lac + driver salary -30k, total - 1.3 lac கொடுக்கிறது கஷ்டம், அப்படியே கொடுத்தாலும் வண்டி கிளிஞ்சிடும், அதுக்கு செலவு மேல செலவு பண்ணனும்.
அப்படியே வண்டி attach பண்றதுன்னா, At least ரெண்டு வண்டியா போட்டு, நீங்களே ஒரு வண்டிக்கு diver அ இருக்கணும்.. அப்போ தா கையை கடிக்காம இருக்கும். நீங்க நல்ல contacts and field knowledge வந்த பிறகு வேற கம்பெனி and 4 வண்டிக்கு மேல் மாத்தின்னா நல்ல லாபம்.
முக்கியமா transport admin அ மட்டும் நம்பி இறங்காதீங்க, அவன் தான் பெரிய வேலையா பாத்து விற்றுவான். அவங்கள எதுன்னா கேட்டுட்டா Route schedule பண்ணுறப்போ long distance வேணும்னே போடுவானுங்க, Fuel cost எகிறிடும்.
அப்புறம் vehicle wear and tear, drivers availability & atrocities (இதுல சில drivers, எல்லாரையும் சொல்லல "சில drivers" பொம்பள சோக்கு and சரக்கு வண்டி ஆ இருக்கும்.), bill clearance duration, contract tenure, incase accident or வண்டி repair ஆனா உடனே சரி செய்ய கைல rotation அப்படி இப்படின்னு நிறைய இருக்கு.
இந்த business ல பைசா daily rotation ஆகாது, driver paste brush ல இருந்து எல்லாத்துக்கும் உங்களை தான் depend பண்ணி இருப்பார், அவருக்கு daily சாப்பாடு செலவுல, emergency செலவு எல்லாம் உங்க தலையில தான் விழும்.
முக்கியமான ஒண்ணு "வாய்" - எல்லா தொழிலுக்கும் வாய் வேணும், ஆனா இதுல நிறைய வேணும். Transport team கிட்ட கொஞ்சம் இறங்கினா கருப்பு "Suriya" வே வந்துட்டார்னு உக்கார வெச்சி மிளகா ஆரைச்சிடுவானுங்க, குரலை ஓசத்துனா route ல கை வெப்பானுங்க. Driver கிட்டயும் இதே தான், இறங்குனா பைசாவா கேப்பாங்க, ஏறினா வண்டி அ கண்டம் பண்ணி கொடுத்துட்டு வேற வண்டி ஓட்ட போயிடுவாங்க.
இதுலா மீறி நிறைய பேர் இந்த business success அ பண்றாங்க, அதுல முக்காவாசி பேர் வண்டி அ வேற ஒருத்தர் கிட்ட இருந்து terms and conditions ஓட lease க்கு எடுத்து companies contacts வெச்சி multiple agents or companies ல இவங்க பேர்ல attach பண்றவனுங்க. ஒரு வண்டிக்கு 10k to 30k வந்தா போதும் அவங்களுக்கு.. அந்த மாதிரி ஒருத்தர் தான் உங்களுக்கு தெரிஞ்ச அந்த transport admin ஆ இருப்பார். நல்லா விசாரிச்சு நல்ல படியா பண்ணுங்க 🙏🏼

50 லா உண்மை இல்லை, 10 ல இருந்து 20 தான் உண்மையாய் இருக்கும்.. எதையாவது எதுகூடன்னா connect பண்ணி பேசுவார், அது நடந்தா ஆ ஊ ன்னு கொம்பு சுத்துவார், இல்லன்னா அடுத்த வாரம் நடக்கும், அடுத்த மாசம் நடக்கும் ன்னு உருட்டிட்டு கிடப்பார்..
DMK ல இருக்க பெரிய தலை like KN Nehru, EV Velu லா election முன்னாடியே Modi ED அ விட்டு arrest பண்ணிடுவார், நம்ம எதிர் ல ஆளே இல்லாம ஜெயிக்க போறோம்னு EPS confident அ இருக்கார், அது தான் நடக்க போகுது, எதிர்ல ஒருத்தன் கூட இல்லாம EPS எனும் ஆளுமை ஜெயித்துவிடுவார் ன்னு கம்பு சுத்தின்னார்..
Akash Baskaran case ல Nithish eh கேப்பா போல, என்ன sir போன மாசம் ED arrest nu சொன்னிங்க, எதுமே நடக்குல ன்னு கேட்டா wait பண்ணு பா அங்க election, இங்க election ன்னு ஓலா சுத்துவார்..
இப்போ TVK க்கு support ah பேசுறது கூட 2 காரணம் தான். ஒண்ணு, இந்த side la இருந்து எதுனா payment உஷார் பண்ண முடியுமான்னு வலை வீசி பார்ப்பது. ரெண்டு, DMK va support பண்ணி பேச முடியாது, அதிமுக கட்சியே இருக்குமான்னு தெரியல. So, option இல்லாம TVK support ஓடின்னு இருக்கு.
சவுக்கு சங்கர் அவர்களைப் பற்றி என்னுடைய புரிதல்
கண்டிப்பாக படிக்கவும் நான் எட்டு வருட காலமாக சவுக்கு சங்கரை பின் தொடர்ந்து வருகிறேன் என்னை போலவும் பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கு ,உன்னிப்பாக பார்த்தால் அவர் செய்வது என்ன என்று நமக்கு புரியும் ஒரு நாள் திமுக ஆதரவு இன்னொரு நாள் அதிமுக ஆதரவு இன்று தாவேக்காவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை சொல்லுகிறார் he speaks with purpose .
அவர் சொல்லும் கருத்தில் பாதி ஏதோ ஒரு தேவைக்காக பேசுவார் அதற்காக அவர் பேசும் எல்லாம் கருத்தும் உண்மை இல்லை என்று நான் கூற மாட்டேன் அவர் பேசும் நூறு கருத்துகளில் 50 கருத்துக்கள் உண்மையாகவும் 30 கருத்துக்கள் தனக்கு சார்ந்தவர்களுக்கு காகவும் ஒரு 10 கருத்துக்கள் தனக்காகவும் இன்னொரு 10 கருத்துக்கள் தன்னை பெரிய அரசியல் ஞானி போல காட்டுவதற்காகவும் இருக்கும் .
நானே ஒரு சவுக்கு ஆதரவு உள்ளவனாக ரசிகனாக இருந்தேன் பின்னர் எனக்கு புரிந்தது இவர் ஒரு phycological killer என்று ஏன் இதை சொல்கிறேன் என்றால் விடுதலையாகி வந்த பிறகு சீவி சண்முகத்தை சென்று பார்த்தார் எனக்கு தெரிந்தவரையில் இப்பொழுது CV சண்முகம் ஆதரவாளனாக இருக்கிறார் இப்பொழுது CV சண்முகத்துக்கு ஒரு ஆபத்து என்றவுடன் மனம் துடித்து பேசுகிறார் நாளை சிவி சண்முகம் சந்தோசமாக இருந்தால் அதற்கு சந்தோஷமாக பேசுவார் இதற்கு முன்னர் எடப்பாடி சுப்ரீம் லீடர் என்றார் எடப்பாடி அடிச்சுக்க வாய்ப்பு இல்லை என்றார் 2019ல் எடப்பாடி யார் முதலமைச்சராக இருக்க தகுதியே இல்லை என்றார் அதனால் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் .
சவுக்கு சங்கர் கூறும் சில ஊழல் குற்றச்சாட்டுகள் உண்மைதான் இல்லை என்று கூற மாட்டேன் அவர் கைதாகி ஜெயிலில் இருக்கும்போது வருத்தப்பட்ட மனிதனின் நானும் ஒருத்தர் வீட்டில் சாக்கடையாக மலத்தைக் கொட்டியபோது வருத்தப்பட்டது நானும் ஒருவன் அவர்கள் அம்மா இறந்தபோது வருத்தப்பட்டது நானும் ஒருவர் மிகவும் வருத்தப்பட்டேன் அவர் கை உடைந்த பொழுது வருத்தப்பட்டதில் நானும் ஒருவர் எந்த மாற்று கருத்தும் இல்லை அவரை எனக்கு பிடிக்கும் திமுகவால் தனது வாழ்க்கையில் கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளார்.
இன்று தாவேகாவுக்கு ஆதரவாக பேசுகிறார் என்று அவர் சொல்வது எல்லாமே உண்மை என்று சில பேர் நம்பி விடுவார்கள் அவர்களை எச்சரிப்பதற்காகவே இந்த பதிவு இன்று ஆதரவாக பேசுகிறார் என்று உங்கள் உள்ளம் சவுக்கு பேசுவது எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்று நம்பும் நாளை அவர் தாவேகாவை எதிர்த்து பேசும் போது அல்லது ஒரு பொய் கருத்தை சொல்லும் பொழுது எப்பொழுதும் சவுக்கு உண்மைதான் சொல்லுவார் என்று உங்களை அறியாமலேயே அந்த கருத்தை நீங்கள் நம்புவீர்கள் அதை நம்ப வைக்கும் சில ஆற்றலை பெற்றவர் தான் சவுக்கு அடித்து சொல்கிறேன் CV சண்முகத்துக்காக இப்பொழுது எடப்பாடி எதிர்த்து நிற்கிறார் நாளை சீவி சண்முகம் எடப்பாடி ஒன்றாக சேர்ந்தால் அதிமுகவுக்கு ஆதரவாக நிற்கவும் வாய்ப்பு உண்டு யாருக்கு தெரியும் ஆகையால் இந்த மனிதரிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும் அவர் சொல்லும் கருத்தை காதில் கேட்டுக் கொண்டு எதை எடுக்க வேண்டும் அதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் அது சரியாக உன்னிப்பாகபார்த்தால் உங்களுக்கே புரியும் எது எடுக்க வேண்டும் எதை எதிர்க்க வேண்டாம் என்று.....
50 லா உண்மை இல்லை, 10 ல இருந்து 20 தான் உண்மையாய் இருக்கும்.. எதையாவது எதுகூடன்னா connect பண்ணி பேசுவார், அது நடந்தா ஆ ஊ ன்னு கொம்பு சுத்துவார், இல்லன்னா அடுத்த வாரம் நடக்கும், அடுத்த மாசம் நடக்கும் ன்னு உருட்டிட்டு கிடப்பார்..
DMK ல இருக்க பெரிய தலை like KN Nehru, EV Velu லா election முன்னாடியே Modi ED அ விட்டு arrest பண்ணிடுவார், நம்ம எதிர் ல ஆளே இல்லாம ஜெயிக்க போறோம்னு EPS confident அ இருக்கார், அது தான் நடக்க போகுது, எதிர்ல ஒருத்தன் கூட இல்லாம EPS எனும் ஆளுமை ஜெயித்துவிடுவார் ன்னு கம்பு சுத்தின்னார்..
Akash Baskaran case ல Nithish eh கேப்பா போல, என்ன sir போன மாசம் ED arrest nu சொன்னிங்க, எதுமே நடக்குல ன்னு கேட்டா wait பண்ணு பா அங்க election, இங்க election ன்னு ஓலா சுத்துவார்..
இப்போ TVK க்கு support ah பேசுறது கூட 2 காரணம் தான். ஒண்ணு, இந்த side la இருந்து எதுனா payment உஷார் பண்ண முடியுமான்னு வலை வீசி பார்ப்பது. ரெண்டு, DMK va support பண்ணி பேச முடியாது, அதிமுக கட்சியே இருக்குமான்னு தெரியல. So, option இல்லாம TVK support ஓடின்னு இருக்கு.
@sansbarrier என்னடா கேன புண்ட மாதிரி பேசுற mental புண்ட.. உங்கோத்தா எவன் கூட கம்பெனி தரா ன்னு எவனும் கேக்க மாட்டானா உன்னை? இல்ல உங்கோத்தா எல்லார் கூடவும் கம்பெனி கொடுக்கிறதுனால உனக்கு இப்படி லா பேச சொல்லுதா?
🚨 தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, ஒரு தவெக MLA-விற்கு ₹35 கோடி லஞ்சம் வழங்க முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் புலன்விசாரணையின் அடிப்படையில், சூளைமேட்டில் உள்ள தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
💰 அச்சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₹2,82,49,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில், இந்த தொகை தவெக MLA-விற்கு வழங்கப்படவிருந்த முன்பணமாக ஏற்கனவே இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களால் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
🔎 மேலும் தீவிர புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🚨 Based on the investigation into the case registered over the alleged attempt to offer a bribe of ₹35 crore to a TVK MLA during the no-confidence motion against the Speaker of the Tamil Nadu Legislative Assembly, a search was conducted at Deepam Finance, located in Choolaimedu.
💰 During the search, unaccounted cash amounting to ₹2,82,49,000/- was seized. Preliminary investigation revealed that the seized cash had allegedly been entrusted to the accused, who had already been arrested in connection with the case, as an advance payment intended to be delivered to the concerned TVK MLA. Following these findings, two more persons have been arrested.
🔎 Further investigation is in progress.
🚔 Triplicane Police Station
#Triplicane #ChennaiPolice #SwiftAction
”Party Fund இல்லாம தி.மு.க ஆட்சியில எந்த ஒரு அனுமதியுமே கிடைக்காது.. அமைச்சரே தனியா ஒரு ஆபீஸ் போட்டு Party Fund வாங்கிட்டு இருந்தாருங்க.. இப்போ இருக்குற த.வெ.க ஆட்சிய பாக்கும் போது ஆச்சரியமா இருக்கு, எந்த ஒரு லஞ்சமே வாங்குறது இல்ல”.. கோவை மாவட்டத்தையே அவர் ஒரு கரூர் கம்பெணியா மாத்தி வச்சிருக்காரு.. ஒரு அண்டா குண்டாக்கு கூட எங்கள நம்ப மாட்றாங்க அதனால நான் கட்சியில இருந்து வெளில வந்துட்டேன் - அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறிய தி.மு.கவில் இருந்து விலகுவதாக அறிவித்த கோவை மாநகராட்சி கவுன்சிலர் பாபு
#Covai | #PartyFund | #DMK | #Councillor | #PolimerNews