இதுவரை எஸ்பி தான் சூட்டிங் ஆர்டர் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து கலெக்டரிடம் சென்று விவாதித்து அனுமதி பெறுவார்.
முதல் முறையாக ஒரு கலெக்டரே தன் சொந்தப் பிரச்சினைக்காக எஸ்பியிடம் போய் நிற்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது.
மக்கள் எதிர்பார்த்த மாற்றம்.
@manickamtagore டேய் மன்ட போன வாரம் வரைக்கும் சம்பவத்த நேர்ல பாத்த மாதிரியே எதுவும் நடக்கலன்னு பேசுன😂😂. இல்ல இல்ல நீ மொத உன் அமைச்சர் பதவிய ராஜினாமா செஞ்சிட்டு திரும்ப தவெக பெயர்ல நின்னு ஜெயிச்சிட்டு வாடா
யார் எதைக்கூறினாலும்
அதை அப்படியே கண்மூடித்தனமாக
நம்பும் அளவிற்கு மனிதர்கள் ஆன்மீக
அறியாமையில் , அடி முட்டாள் தனத்தில் இருப்பது வருத்தமளிக்கிறது
உலகமெங்கும் அறிவுசார்ந்த புத்திசாலி வர்க்கம் இவர்கள் மீது தொடர்ந்து ஆளுமை செலுத்தி வருவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை - ஓஷோ
இந்த எக்மோர் மருத்துவமனை பிரசவ வார்டுக்குள்ள போய்தான் குழந்தையை எடுத்து கொஞ்சி மேற்பார்வை பண்ற மாதிரி ரீல்ஸ் போட்டாப்ள முதலமைச்சர். ரீல்ஸ் மட்டும்தான் நடக்கும்.
இவனுங்க தற்குறி இல்லாம வேற என்னனு சொல்ல ...
Need that confidence in my ..எப்பவாவது என்னடா வாழ்க்கைனு போடும்போது இவனை மாதிரி ஆட்களை பாத்துக்கலாம் .. இவனுங்களே வாழும்போது நமக்கு என்ன..
என்ன வாசல் வரைக்கும் வந்து வழி அனுப்பிட்டு போறான்.நேத்து ஒரு ஜோக்கரை சதீஸ் வைச்சு வரவேற்றானுக,போறப்ப ஒருபய கண்டுக்கல, மாப்பிள்ளை வீட்ல கெத்து காட்றோம்னு எலிவேசன் குடுத்த அணில்களுக்கு இதை பாத்தா பொச்செரிச்சல் தாங்காதே..