முத்துக்குமரன் மேட்டர் சத்தமில்லாம அமுங்கி இருந்தது. தீபாவளிக்கு ஒரு வீடியோ போடுறேன்னு போட்டு கேஸ் வாங்கிட்டு உக்கார்ந்துருக்கான்.பெண்களை ட்ரிகர் செய்யாதீர்கள்.
இந்த எக்மோர் மருத்துவமனை பிரசவ வார்டுக்குள்ள போய்தான் குழந்தையை எடுத்து கொஞ்சி மேற்பார்வை பண்ற மாதிரி ரீல்ஸ் போட்டாப்ள முதலமைச்சர். ரீல்ஸ் மட்டும்தான் நடக்கும்.
This is such a heavy video. When you’re not able to give what your children ask. It’s so difficult to manage.
And this was not the situation 6 months ago.
That’s the problem, and now everyone will
Say this video was done by DMK or ADMK or NTK.
That’s a bigger problem now.
விஜய் முதல்வர் ஆன பிறகு.. நீண்ட நாட்களாக அஜித் அவரை சந்திக்கவில்லை. கார் ரேஸில்தான் சந்தித்தார். அதுவும் வெளிநாட்டில்.
தலீவர் பல மாதங்களாக விஜய்யை சந்திக்கவில்லை. நேற்று அனி - காவி தம்பதியர் ரிசப்சனில் விஜய்யை சந்திக்கும் நேரம் அமைந்தது.
முதல்வர் ஆனதற்கு வாழ்த்தவில்லை. லேசாக கை தந்துவிட்டு அமைதியாகி விட்டார்.
25 வருடங்களாக அரசியலுக்கு வரப் போகிறேன். வரப்போகிறேன் என ரசிகர்களை ஏமாற்றி.. கடைசியில் நீங்கள் பல்டி அடித்தது போல விஜய் செய்யவில்லை.
முதல் முயற்சியிலேயே முதல்வர் ஆகிவிட்டார்.
சினிமா வியாபாரத்திலும் உங்களை விட டாப்பில் இருந்தார்.
இப்போது.. சினிமா வசூல் ரேசில் நீங்கள் தனியாக மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள். அதற்கு பெயர் போட்டியல்ல. ஒருவர் மட்டும் பங்கேற்கும் ஆட்டம்.
சினிமா, அரசியல் இரண்டிலும் விஜய் உங்களை வென்று விட்டார் என்பதே வரலாறு.