@mayirepochu1 nenga mattum series paatha pothumaa mathavanga paaka vendamaaa. intha mathiri suspense ah pora series ellam yen spoiler panringaa nalla iruko ilayo yen spoiler panringaaaaa
@idumbaikarthi டெபாசிட் கூட வாங்காத உங்கள் கட்சிக்காரர்களைப் பார்த்து விஜய் பயப்படுகிறார் என்று நீயும் சாட்டையும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தீர்களே, அதைவிடவா இது தற்குறித்தனத்தின் உச்சமாக இருக்கிறது!
@agoraveera@SecondShowTamil உங்கள் ஆயுள் முழுவதும் இந்த முட்டா க்யூட்டிங்க ஆட்சியில்தான் நீங்கள் இருக்க வேண்டும். அதுவரை இப்படிப் புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!