LIFT ஏறுன உடனே அங்க இருக்குற கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கிறது, செல்ஃபி எடுக்குறதுன்னு நாம பிஸியாயிடுவோம். 📸
ஆனா, லிஃப்ட்ல கண்ணாடி வச்சிருக்கிறது நம்ம அழகு பார்க்க இல்ல, அதுக்கு பின்னாடி ஒரு செம சைக்காலஜி இருக்கு! 🧵👇
Thread (Must read)
#Psychology#Information
The Kerala incident that happened recently is still haunting me… That child’s face keeps appearing in my mind. Seeing pics ,video clips every day is incredibly painful . The PM, CM should ensure that the couple involved gets the harshest possible punishment.
#JUSTICE 🙏🏻
📲மொபைல் ஸ்கிரீன்ல டாப்ல நாலு அல்லது அஞ்சு கோடுகள் (Signal Bars) இருக்கும்.
"நாலு கோடு காட்டுது, அப்போ நெட்வொர்க் செம ஸ்ட்ராங்கா இருக்கு"னு நாம நினைப்போம்.
ஆனா உண்மை என்ன தெரியுமா? அந்த கோடுகள் எல்லாமே ஒரு 'ஆப்டிகல் இல்யூஷன்'! 🧵👇
A Thread 🧵
#Network#Knowledge

சுருக்கமா சொன்னா, அந்த கோடுகள் உங்களுக்கு ஒரு மனதிருப்தியைத் தர்ற 'அப்ராக்ஸிமேட்' கிராஃபிக்ஸ் டிசைன் தான் 💯
ஒரிஜினல் நெட் ஸ்பீடுக்கும் அதுக்கும் நேரடி கனெக்ஷன் இல்ல!
இந்த மொபைல் சீக்ரெட் புதுசா இருந்தா LIKE, QUOTE, SHARE!!
📱👇
FOLLOW for daily learning ❤️