வணக்கம் மக்களே.. .after a short break . கொஞ்சம் புது விஷயங்களை கத்துக்க டைம் கிடைச்சது . Art form ல ஒரு புது form கத்துக்கிட்டு இருந்தேன் .. பெரும்பாலும் அது இந்தியாவுல பிரபலமாகல ..
விசாரித்த , கால் பண்ணிய அனைவருக்கும் கோட்டான கோடி நன்றிகள் ..
அப்புறம் ஹவ் ஆர் யூ கைஸ் ...
@gmol21 அது தான் அவங்க டார்கெட் .. அதை பாத்து அவங்க அதை மட்டும் யோசிக்கனும் .. இன்னொரு பக்கம் சின்ன பசங்க கிட்ட manipulate பண்றாங்க .. திமுகவுக்கு கிட்டத்தட்ட இரண்டு வருஷம் ground ல வேலை செய்ய வேண்டியது இருக்கு .. இல்லனா ரெம்ப கஷ்டம் .. இது சோஷியல் மீடியா காலம்
@jeanpotasaguni There is lot more things happening in social media . Will IT wing give safety for who exposes .. no.. it's all own risk .. ஒரு டிபி இருந்ததுக்கு ஒருத்தரை தூக்கியிருக்காங்க
@TRBRajaa useless, incompetent resign panitu ponga boss! @mkstalin it's been 5 months still you are sleeping? Sack everyone in IT wing and appoint loyal and tech savy people to counter this narrative setting.
தவெக இன்புளுயன்சா கூலிப்படை இதுங்க பணத்திற்க்காக எந்த கீழான செயலையும் செய்ய துணிந்த தரங்கெட்ட வெட்டுகுத்து ரவுடி கும்பலை சேர்ந்த நிரந்தரப் ரீல்ஸ் விளம்பர கம்பெனி
@gmol21 This is tip of iceberg .. they will deploy videos and agenda immediately to propagate .. இப்பவும் சொல்றேன்.. மக்கள் என்ன பாக்கனும்னு அவன் தான் முடிவு பண்றான் .. அந்த அல்காரிதம் உடைக்கற வரைக்கும் கஷ்டம் தான்
இந்த வீடியோ எல்லாம் 4-5 second பாருங்க!
எல்லாம் ஒரே pattern! எல்லா அணில்களுக்கும் இரண்டு நாளைக்கு இதுதான் தீனி!
There is no plan or even some thinking in @DMKITwing & @arivalayam to break this algorithm!
இதுக்கு ஒரு வழி கண்டிபிடிக்காம என்ன பண்ணாலும் கஷ்டம்தான்!