Loss is mainly due to social media narrative. Everyone failed to predict it. But it's been 5 months. What has he done after the defeat is why in my opinion he is incompetent and has no capacity to hold this post. He just retweets and eats mixture. He cannot oversee IT wing.
உடன்பிறப்புகள் மட்டும் பதில் சொல்லுங்க!
DMK IT Wing தலைமைப் பொறுப்புக்கு டி.ஆர்.பி. ராஜா தகுதியானவரா?
ஆம் என்றால் ஏன்?
இல்லை என்றால் ஏன்?
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, கட்சியின் நலன் கருதி உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். பதில் சொல்லுங்க!
சொந்த புத்தியும் இல்லாமல், சொல் புத்தியும் இல்லாமல் சட்டம்-ஒழுங்கைச் சீரழித்துவிட்ட சோப்ளாங்கி த.வெ.க. அரசு!
நாளை @DMKWomensWing நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம், தறிகெட்டு ஓடும் த.வெ.க. அரசுக்கான Wake-up call!
முதலமைச்சரையும் தூங்கி வழியும் ஆட்சி நிர்வாகத்தையும் எழுப்ப முயற்சிப்போம்! ஆளத் தெரியாத அரசுக்குப் பாடம் புகட்டுவோம்!
#TVKfails
@TRBRajaa this should have been taken to the people and made a talking point for the day but you chose just to retweet and sleep. I really wonder where your loyalty is? If you want to join tvk, go and join. Don't stab DMK in the back.
#BREAKING | மதுபாட்டில்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணமாக ரூ.10 விதிப்பு.
நவம்பர் 1ம் தேதி முதல் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.10 உயர்கிறது.
கூடுதலாக எந்தத் தொகையும் வசூலிக்கக் கூடாது என்றும், எம்ஆர்பி விலையில்தான் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும் டாஸ்மாக் நிர்வாக உத்தரவிட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் தொடர்பான அறிவிப்பை அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
#SunNews | #TASMAC
@Udhaystalin if it's business then stay with it. Don't come speak ideology and think you are all smart and your supporters are fools. MKS family doesn't have self respect it seems, money is more important. Their arrogance is frustrating.
@KalaignarPonnu@arivalayam@mkstalin I am not in @arivalayam 😂 I support DMK only because of Kalaignar and I don't have to give muttu for anyone else. DMK is not entitled to anyone as their own property! It's a political party and everyone has the right to share their opinion. So please stay with your agenda.
@TRBRajaa useless, incompetent resign panitu ponga boss! @mkstalin it's been 5 months still you are sleeping? Sack everyone in IT wing and appoint loyal and tech savy people to counter this narrative setting.
ஒரு பொய் தகவல் எப்படி பரப்பப்படுது பாருங்க .. எல்லாரும் ஒரே கதை தான் " வீடியோ பாத்துட்டு வாங்க". துப்பாக்கி படத்துல வர மாதிரி ஒரே நேரத்துல வீடியோ .. அதுவும் எல்லாம் பெண் ஐடிக்கள் தான்
The audacity they have thinking all supporters are fools. @mkstalin katchi la ethuku athaan ivlo money varuthey... Self respect and ideology stands no chance against money. Keep it up!
Demand their political stand? @Udhaystalin doesn't have any ideology? How can he produce a man's film who helped in defeating his party's minister? Or DMK thinks his supporters as fools?
Hi @RedGiantMovies_@Udhaystalin Fumble the release of #MookuthiAmman2 and give a lesson to Kushbu & Sundar c for their immoral act during Madurai elections.
Demand their political stand now.
You @arivalayam cannot be nonsense all days.
What is this non sense? Everytime they do this and get away with apology. You are the one giving them opportunity to do this again and again. Stand firm!
Legal Notice for criminal action has been issued against @galattadotcom for defaming and making derogatory comments against Mayor @PriyarajanDMK
If no public apology within 24 hours by Galatta, strong legal action will follow.
Stalin has to get rid of his marumgan from politics!
Useless fellow!
You have Kanimozhi gang vs Udhay vs Marumagan
Better get rid of other teams if DMK to have a chance !
No amount of muttu can justify bringing Inbanithi into party. Maybe it's just an event or may be they are soft launching now itself. Either way if DMK doesn't care about what people actually feel about all this. Then that arrogance will humble them even more.
Watch | நடிகர் அஜித்தை அரசியலுக்கு வரவழப்பதை முன்னிறுத்தி தொடங்கப்பட்டுள்ள அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம் - அவரது சிலையை நிறுவி பாலபிஷேகம் செய்து அரசியலுக்கு அழைப்பு
கோவூரில் விரைவில் அஜித்துக்கு கோயில் கட்ட இருப்பதாகவும் பேட்டி
#SunNews | #AjithKumar | #Chennai | #AK
@RahulGandhi@priyankagandhi will make sure BJP retains power in UP. @yadavakhilesh chase away Congress for your own good. Congress and BJP has same motive to destroy regional parties.