வாழ்க்கைல மறக்க முடியாத பரிசு #StandWithNithan
~உடன்பிறப்புகள் எல்லாருக்கும் எப்டி நன்றி சொல்றது-னு தெர்ல! ஆனந்தக் கண்ணீர் வருது தோழர்களே ❣️
இந்திய அளவுல ட்ரெண்டிங் 🥺 இத பின் ட்வீட்ல வெச்சு உங்க எல்லாரோட அன்புக்கும் மாரியாதை செலுத்துறேன் ❣️
🖤❤️ மீண்டும் ஒரு முறை #நன்றி 🖤❤️
கருத்து சொன்னாலே பயந்து கைது செய்யும் இந்த அரசு.
பழனியில் மோசடி செய்தவன் மீது நடவடிக்கை எடுக்க தூ-- இல்லை. சாமானியன் மீது மட்டும் வழக்கு தொடர்ந்து கைது செய்யும் அராஜக போக்கை வன்மையாக கண்டிக்கிறோம்..
#Justice_For_Vinoth
#WATCH | "தவறு நடந்திருக்கு.."
பழனி கோயில் ரூ.100 கோடி நிலம் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்ட பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
#SunNews | #PalaniTemple | #LandRegistration
"கோயில் நிலக்கொள்ளை கும்பலை திமுக அரசு தடுத்தது.
நடிகர் விஜயின் தவெக அரசோ தடுக்க துப்பில்லாம கோட்டை விட்டு, கோடிகள்ல ஊழல் நடக்க விட்டுருச்சு"
அப்டினு பேட்டி குடுத்த @RameshOffcl கைதாகல!
அதயே சொன்ன @VSK_Talks கைது?
~ரெண்டு பேருக்கும் ஒரு நூல் வித்தியாசம்
#Justice_For_Vinoth
#BREAKING | பல்வேறு மாவட்டங்களில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வரும் நிலையில் 15 CBSE மற்றும் பிற வாரியப் பள்ளிகள் தொடங்க தடையில்லா சான்று வழங்கிய பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன்
#SunNews | #CBSE | #PrivateSchools | #GovtSchools | #TVKVijay
#BREAKING | நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் - நீதிபதி முன்னிலையில் நடந்த உடற்கூராய்வு அறிக்கையில் தகவல்
#SunNews | #Nagarcoil | #CustodyDeath
#JustNow | அஜித்குமார் காவல் மரணத்தின்போது பொறுப்பேற்று மன்னிப்பு கேட்டார் அன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது "சாரி வேண்டாம் சார்.. எங்களுக்கு நீதி வேண்டும்" என விஜய் சொன்னார்.
இன்று 'ரீல்ஸ் வேண்டாம் எங்களுக்கு நீதி வேண்டும்' என மக்கள் கேட்கின்றனர்
-பரந்தாமன்
அதாவது செப்டம்பர் 2025, அப்புறம் நவம்பர் 2025, அப்புறம் இந்த மார்ச் 2026. இந்த மாதிரி பல முறை ஒரு private party அந்த கோயில் நிலத்தை வாங்க முயற்சி பண்றாங்க. அப்ப எல்லாம் நாம அத தடுத்துட்டோம். ~ அமைச்சர்
ஏது நாமளா? தம்பி தம்பி, அதெல்லாம் திமுக ஆட்சி. தவெக ஆட்சில எப்படி ரெஜிஸ்டர் பண்ணினாங்க அப்படிங்கறதுதான் பிராது.