Be the change that you want to see in the world - Mahatma Gandhi | மதம் விடுத்து மனிதம் பழகு, சாதி விடுத்து சமத்துவம் பழகு | Belongs to Dravidian Stock 🖤❤️
ஜப்பான் நாட்டில் இருந்து நேரடியாக வேலைக்கு எடுகிறாங்க.
https://t.co/wgVU32FOXv
டிசம்பர் 1, 2.
18 நிறுவனங்கள். பல்வகை பணி வாய்ப்புகள்.. 3000 பேர் எடுக்க போறாங்க..
தவற விடாதீர்கள்..
The real journalists suguna diwakar & sivapriyan have shown what the true level of that GCC expert, the murungaikkai famous VETTRI journalist really is.
கொத்தடிமைன்ற சொல் ஏன் எங்கள டிரிகர் பண்றதில்லைனு புரியுதாடா! எங்களுக்கு நாங்க ஏத்துகிட்ட கொள்கை தான் பிரதானம். அது யார் மூலமா நடந்தாலும் மகிழ்ச்சிதான் அடைவோம். அதற்கெதிரா திமுகவே சென்றாலும் எதிர்க்கத்தான் செய்வோம். அதெல்லாம் உன்ன மாதிரி கூத்தியா அடிமைக்குப் புரியாது.
SC - யில் சில வாதங்களில் கோட்டை விட்டாலும் “கலவர தீபத்தை எற்றுவதில்லை” என்ற நிலைப்பாட்டில் உறுதி காட்டிய @CMOTamilnadu உரிய அழுத்தம் கொடுத்த@thirumaofficial@Shanmugamcpim ஆகியோருக்கு நன்றி.
சென்ற ஆண்டு திமுக காட்டிய கொள்கை சார்ந்த உறுதியை, "திமுக-பாஜக நாடகம்" என்று @TVKVijayHQ கொச்சைப்படுத்தியது. இன்றோ, திருப்பரங்குன்றம் பெருமையை கள்ளக்குறிச்சி காவு கொண்டுவிட்டது. Poetic justice!
My humble request to all the researchers in psychology fields, please a do an extensive study on the mass psychosis in TN particularly with the 🐿️ species. The outcome of narcissism & dumbness traits would be commendable to the progress of the healthy society in future☝️
Any one following what might have happened in Kallakurichi, Tamil Nadu, should listen this excellent lecture delivered by Justice B V Nagarathna to understand the gravity of the issue.
Ironically, people in power, at times, don’t act without judicial intervention for ensuring safety of women in workplace.
The inaugural Cornelia Sorabji Memorial Lecture at Somerville College Oxford titled, “The Doors She Opened: Cornelia Sorabji and the Progress of Women’s Rights in India” discusses few important landmark judgements that steered the women’s rights movement in India.
https://t.co/w8iTh7Q6vM
When a woman IAS officer got suffered by sexual harassment from a TVK MLA, these journalists @Akshita_N@Vasudha156 have not spoken against that criminal MLA because they both are Vijay fans. The Vijay fan in them have went to the extent of supporting sexual predators.
They both don’t have social responsibility, they don’t have moral responsibility, they don’t have journalistic ethics. Even if any woman journalist is sexually harassed by some Vijay fan these two will never bother to speak.
Shameless journalists
ஒரு மாவட்ட ஆட்சியரையே இந்தளவுக்கு மிரட்டிப் பணியவைக்க முயன்றிருக்கிறார்கள் என்றால் ஶ்ரீவைகுண்டம், சேலம் என இந்த ஆறு மாத காலத்தில் தமிழ்நாடு முழுக்க தவெக நிர்வாகிகளால் சீரழிக்கப்பட்டு பொதுவெளியில் புகாரளித்த பெண்கள் எப்பேர்ப்பட்ட இன்னல்களுக்கு உள்ளாகியிருப்பார்கள்?!
நீதிமன்றம் மூலமாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கா விட்டால், இதையும் மூடி மறைத்திருப்பார்களா?
ஆட்சியர் என்பதால் இந்த குற்றச்சாட்டு பொது வெளியில் பேசுபொருளாகி இருக்கிறது. இதற்கே இவ்வளவு மெனக்கிடல்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதிகாரத்தின் நிழல் படியாத மற்றவர்களுக்கு?
பாதிக்கப்படும் எல்லோரும் நீதிமன்றங்களுக்குத் தான் செல்ல வேண்டும் என்றால் இந்த அரசு ஏன் இருக்கிறது?
#Tamil_Nadu_deserves_better
ஆள் கூட யாருன்னு பார்க்காம, பேர் கூட தெரியாம, பிக்பாக்கெட் அடிச்சவன், ப்ளாக் டிக்கெட் வித்தவன், கஞ்சா இழுத்தவன், பீடி வலிச்சவனை எல்லாம் MLAக்களாக்கி நாட்டை நாசமாக்கிட்டானுங்க தற்குறியானுங்க..
மத வெறிய விட ஆபத்தானது இவனுங்களோட இந்த விஜய்ங்கிற நடிகன் மேல இருக்கிற கவர்ச்சி ரசிக வெறி.
இந்த கூட்டம் மொத்தமும் சமூக விஷம், நாளைக்கு இவனுங்க கண்ணு முன்னாடியே ஒரு பொண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தா "எங்க அண்ணா ஆட்சியல வேணும்னே குறை சொல்றாங்கனு" பேசுவாங்க.
விஷத் தற்குறிங்க.