@panipooparthi அவன் tvk இல்லை ஆரம்பத்துல இருந்து அவனை நிறைய tvkians கண்டிச்சு இருக்காங்க அவன் விஜய் pic வச்சிக்கிட்டு எதாவது ஒளறிக்கிட்டு இருப்பான்...
அவனுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.
``விளம்பரமே தேவை இல்லை’’
``தமிழகத்தில் வருகையில்லா ஆன்லைன் பத்திரப் பதிவு ஆகஸ்ட் 17 முதல் அமல். இந்த திட்டத்தை CM விஜய் தொடங்கி வைக்கிறார். ஆன்லைன் பத்திரப் பதிவு நேரில் வரவியலாத மக்களுக்கு பெரும் பயனளிக்கும். பொதுமக்களுக்கு எளிதாக
24 மணி நேரத்தில் ஆவணப் பதிவு. திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தாலே போதும். மக்களிடம் எளிதாக சென்றுவிடும். விளம்பரம் தேவை இல்லை’’
- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்
#online #registration #minister #tamilselvan #thanthitv
Original name of Murugan is Ceyon ( சேயோன் ) , he was red in colour , he was the warrior god and he is the origin of all of us tamils , and his mother’s name is Kottravai - the original form of Tirupathi Venkateswara swamy .
Do not ready made up history and convince yourself that Murugan is a north Indian god @vamsi84 .
Talk to Tamil scholars - they will give you the real history of Murugan !