Join here,
To get free frontend courses
To get familiar with Js, React
To know the modern technology in UI
To know how browser works and how your code complied
To get Js related questions as code snippet
To crack your frontend interview questions
https://t.co/2C0dB8peKs
The Indian government wants to suck the last drop of blood from an IT employee in the name of tax, while offering very little in terms of infrastructure or relief in return.
எல்லாம் தற்குறிகளையும் அள்ளிப்போட்டுக் கொண்டு வந்திருப்பது ஆட்சியைக் காப்பாற்ற மட்டும் தான். மக்களை காப்பாற்ற அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதுக்குள்ள தற்குறி write-up எல்லாம் அடேய்
Car Safety Awareness :
கார் ஓட்டும் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் . இந்த தகவல் உண்மையாகவே எனக்கு புதிது .
இப்ப வரும் நிறைய கார்களில் Power Break தான் . இந்த மாதிரி கார் நிறுத்தி வைத்திருக்கும் போது ,பிரேக் பெடலை 4 முறை அழுத்தி விட்டால் அதன் பிறகு break அழுத்தினால் அது செயல் படாது . அது மீண்டும் செயல்பட வேண்டும் என்றால் உடனடியாக வண்டியை Start செய்து விட வேண்டும்.
Hills ல வண்டியை park செய்யும் போது, Hills ல இருந்து கீழ இறங்கும் போது பெட்ரோல் மிச்சம் செய்யறேன் என்று வண்டியை off செஞ்சிட்டு ஓட்டாதீங்க. இது மிக பெரிய ஆபத்தில் முடியும்.
இது எதனால் ஏற்படுது னு தெளிவா இந்த shorts வீடியோ ல சொல்லி இருக்கார் 👇
YouTube Video : https://t.co/M2wMJ14siu
பெண் அணில்கள் எங்களுக்கு எங்க புருசன விட முதலவரதான் புடிக்கும்னு சொன்னா ஜாலியா எடுத்துக்குறாங்க
ஆண் அணில்கள் எங்களுக்கு பொண்டாட்டிய விட கலெக்டரதான் புடிக்கும்னு சொன்னா அடிக்க வராங்க...
ஆண் அணில்கள் புலம்பல்...