சுரேஷ் காமாட்சி நாம் தமிழர் உறுப்பினர் அல்ல!ஓரளவு நாம் தமிழர் ஆதரவாக பேசுபவர்!அவரை ஏன் இங்க போனீங்க,ஏன் சவுக்கு ஆபிஸ் போனீங்க,ஏன் வெற்றிக்குமரன்,மாறன் போன்ற சீமான் வெறுப்பு நோயாளிகளை சந்தித்தீர்கள் என்று கேட்பது நியாயமில்லை!தனிப்பட்ட உறவை கேள்வி கேட்பது தவறு!
அரசு கடன் சுமையில் தவிக்கும் போது எம்எல்ஏக்களுக்கு கார் தர வேண்டிய அவசியம் என்ன? என்று சீமான் கேட்டால் சீமான் எதுக்கு? பென்ஸ் கார் வைத்திருக்கிறார் என்று கேட்கிறான் இந்த கேன பரதேசி! இவ்வளவு ஹெவி நாலெட்ஜ் வச்சிட்டு எப்படி இவன் அரசியல் பேசுறான்?!
கல்பாத்தி அர்ச்சனா ,வெங்கட நாராயணா வரிசையில் ஜோய் ஆலுக்காசா ?
ஜோய் ஆலுக்காஸ் மற்றும் ஜோஸ் ஆலுக்காஸ் இரண்டும் ஒரே குடும்பத்தின் நிறுவனம்
"கார்ப்பரேட்" எதையும் இலவசமாக செய்வதில்லை
2018 ஆம் ஆண்டு IPL போராட்டத்திற்கு பின் கட்சியினரை தேடி தேடி காவல்துறை கைது செய்த பொழுது இந்த தம்பி வீட்டுக்கு காவல்துறை வரப்போகிறது என கேள்விப்பட்டு இரவு வீட்டுக்கு போகாமல் வெளிய தங்கினான். அதிகாலை வீட்டுக்கு போன காவல்துறை இந்த தம்பிக்கு பதிலாக இந்த தம்பியின் தம்பியை காவல்நிலையம் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டது. அன்றைக்கு காலையில் இருந்து இந்த தம்பியின் தம்பி வீடு திரும்பிய மாலை வரை அண்ணன் சீமான் என்ன பாடுபட்டார் என்று எனக்கு தெரியும். எக்காரணத்தைக் கொண்டும் இந்த தம்பி கைதாகிவிடக்கூடாது என நிமிடத்திற்கு நிமிடம் பதறினார் அண்ணன் சீமான். ஆனால் இன்று...
இந்த அரசியல் உறவுகளை உணர்வுகளை சிதைத்துவிடுவது கொடுமை...
People are going to completely lose faith in democracy seeing the quality of debates happening in the assembly and thanks to the TVK gov for broadcasting it live on TV.
இந்த paid இந்தி instagram influencer ஆட்டங்களை off செய்ய 2 எளிய வழிமுறைகள்….
1. ஒரு ரீலுக்கு ₹65000 வரை கொடுக்கபடுவதாக சொல்லபடுவதும், அதை கொடுப்பது யாரென்றும், அவர்களுக்கு ஏது இவ்வளவு பணம் என்பதற்கு ஒரு விசாரணை தேவை என்று ஒரு பொதுநல வழக்கு பதியலாம்
2. ஒரு புகாரை உள்துறை அமைச்சக்கத்துக்கு அனுப்பி இப்படிபட்ட அப்பட்டமான பொய்களை பரப்பும் 4 வடக்கன்களை கைது செய்து வெளுத்தால் உண்மை தானாக வெளிவரும்
3. இதற்கு மேல் இப்படி பொய் செய்திகள் பரப்புவோர் மீது UAPA சட்டம் பாயும் என்று IT Act, 2000த்தில் திருத்தம் செய்யபட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு பதிவது…..
இதில் option 1 சிறந்தது - Oxygen supplyயை நிறுத்தினால் நடக்க வேண்டியது தானா நடக்கும்
மோடி, அமித்ஷாவைப் பற்றி வன்னியரசு பேசியதை அவைக் குறிப்பிலிருந்து நீக்கச் சொன்னது
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன் அல்ல; கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அல்ல; தவெகவின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.
பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ விமர்சித்து சட்டமன்றத்தில் எதுவும் பேசக்கூடாது எனச் சட்டம், மரபு, விதி ஏதேனும் இருக்கிறதா?
இதில் ஆச்சரியமான விசயம் என்னவென்றால்.. நான் கல்லூரியில் சுதந்திரமாக அரசியல் பேச, மாணவர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட.. எனக்கு ஆதரவு கொடுத்த ஆசிரியர்.. 😞😞😞😞😞
நடிகர் #விஜய் எதற்காக இப்படி #பொய் பரப்புரை செய்கிறார்.. #நேர்மையான மனிதன் எதற்காக இதை செய்யவேண்டும் என்று எனது கல்லூரி ஆசிரியரிடம் கேட்டேன்..( அவர் தவெக ஆதரவாளர்)
விஜய் செய்வது சரி, தவறு என்று கூட அவர் பதில் அளிக்கவில்லை.. நேரடியாக சீமான் பொய் பேசுகிறார்..
மற்றவர்களுக்கு #கற்பிக்கும் #ஆசிரியர்களே இப்படி இருக்கும்போது.. மற்றவர்களை என்ன சொல்வது..
தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளித்த கம்யூனிஸ்டுகளையே முடக்க நினைக்கும் தவெகவின் பாசிச போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது .
அதிகாரிகளின் ஆட்சியில் இதுவும் நடக்கும் எதுவும் நடக்கும் !
முதல்வர் விஜய் சிறுவயதில் இருந்தே ஒரு கார் பிரியர்..!
வெளிநாட்டு கார் கூட நிறைய எம்.எல்.ஏக்கள் வெச்சி இருக்காங்க.. கார் இல்லாத எம்.எல்.ஏக்களுக்கு மட்டும் கொடுத்துவிட்டு., மீத பணத்தில் பால் கொள்முதல் உயர்வு உள்ளிட்ட திட்டங்களுக்கு செலவு செய்திருந்தால் வரவேற்று இருப்போம்.. பிரேமலதா கருத்து..
#TNAssembly | #CMVijay | #TVK | #Premalatha | #EPS | #PolimerNews
திரள்நிதி திருடி சொத்து, கார் என வாங்கி ஆடம்பரமாக வாழ்வதாக சொல்லிக்கொண்டு அலையும் மூளை மங்கிய கூட்டத்திற்கு எப்படிப் புரியவைப்பது, கட்சிக்கென வரும் நிதியில் இருந்து ஒரு ரூபாய் கூட கட்சிச் செலவைத் தாண்டி சொந்தத் தேவைக்குப் பயன்படுத்த முடியாது என்பதை?
இது ஒன்றும் நாம் தமிழர் மக்களை ஏமாற்றச் சொல்லும் வசனமல்ல. இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.