முதல்வர் விஜய்: வாக்குக்கு பணம் கொடுக்கும் முறையை ஒழித்துவிட்டோம்
சேலம் மேற்கில் 2000 ரூபாய் வாக்குக்கு பணம் கொடுத்தோம் - தவெக ஓமலூர் வேட்பாளர் ஒப்புதல்
கிடப்பில் இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுக விரவாக்கத் திட்டம் மற்றும் மிகுதியான நீர்த்தட்டுப்பாட்டினை எதிர்நோக்க வேண்டிய காலகட்டத்தில் நன்னீர்ச் சூழலியலுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் தரவு மையங்கள் (data centers)!
வாழ்த்துகள் மக்களே!
தூத்துக்குடி, திருவைகுண்டத்தில் 17 வயது பள்ளி மாணவி கடத்தப்பட்டு நான்கு நாட்களாகியும் மாணவி இன்னும் மீட்கப்படவில்லை; குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
தமிழ்நாட்டு முதல்வரே! உங்களது கீழுள்ள காவல்துறையின் இலட்சணம் இதுதானா?
உங்களது வீர பராக்கிரமச் செயல்பாடுகள் எல்லாம் திரைப்படத்தில் மட்டும்தானா?
எது கவர்ச்சி? 😏 சினிமா கவர்ச்சி தற்காலிகமானது, கொள்கை ஈர்ப்பே நிலையானது!
திருச்சியில் விஜய் பேசிய "கவர்ச்சி" என்ற வார்த்தை பெரும் விவாதமாக மாறியுள்ள நிலையில், மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு மேடையில் சீமான் ஹிட்லரின் தத்துவத்தை மேற்கோள் காட்டி பேசிய அதிரடி விளக்கம்! 🔥
"சினிமா கவர்ச்சி vs அறிவுச் சமூகம்"
🛑 முழு வீடியோவை இங்கே பாருங்கள்:
👉 https://t.co/vhNA58PfLe
#Vijay #Seeman #TrichySpeech #Kavarchi #NaamTamilarKatchi #TVK #May18 #Mullivaikkal #Ninaivendhal #TamilPolitics #Thamizhagam2030
67 TMC ராட்சத மேகதாது அணை😯
தமிழ்நாட்டை வளைக்கும் கர்நாடகா-வின் மெகா சதி!
தமிழ்நாட்டின் மீது அக்கறை கொண்டு இருக்கும் தமிழ்த்தேசியம் பேசும் நாம் தமிழர் கட்சி வெல்லாது இந்த இழி நிலை தமிழகத்தில் மாறாது💯
தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதுற்கு நடக்கும் கேடான திட்டம்😡
@Seeman4TN@_ITWingNTK
மாற்றுத்திறனாளிகளைக் கூட இழிவுபடுத்தக் கூடாது எனும்போது, வரலாற்றில் வாழ்ந்த தமிழ் மன்னரை "லொடுக்கு பாண்டி" என்று இழிவுபடுத்தியுள்ள ஆய்வாளர் இரா. பாலகிருஷ்ணன் அவர்கள் மீது உரிய பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து, தமிழ்நாடு காவல்துறை அவரைக் கைது செய்ய வேண்டும் .
தமிழ் தேசியம் என்ற ஒன்றை நேசிப்பவன் எந்த காலத்திலும் தடம் மாறி போகக்கூடாது..
சில பேர் தடம் மாறி போய்க் கொண்டு இருக்கிறீர்கள்.. மாற்றிக் கொள்ளுங்கள் அல்லது விலகி விடுங்கள்.. ஒரு கொள்கை இல்லாத ரசிக வெறியில் உருவான கட்சியை வீழ்த்த திராவிடத்தின் கைகளை பிடிப்பதா 😡😡
திருந்துங்கள்.
திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு யோகம் வந்த மாதிரி.. வெறும் 5 எம்எல்ஏக்களை வச்சிட்டு இரண்டு அமைச்சர்கள், ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வாங்கிட்டானுங்க இந்த காங்கிரஸ் கம்னாட்டிஸ் !🙄