எப்படி கருணாநிதியை இன திரோகி என்று சொல்லுகிறீர்கள்??
அவர் தமிழ் இனமே கிடையாது..
கூட இருந்து கழுத்தை அறுத்த திரோகி என்று சொல்லலாம்..
#FatherOfCorruption
@VetrivelEPS2026@ProudTamizhan1 அம்மையார் சரியாக lead எடுத்து கொடுத்துகிட்டு தானோ போனார், அதே போல ஏடப்பாடியார் கராலா மற்ற கட்சிகளை வச்சி செஞ்சி விட்டு இருக்கணும், அவர் அதை இலகுவாக விட்டார், இப்போது ஆழம் பார்குறானுங்க..
அரசியல் ஒரு சூழல் தான் அதை ஆடுரது மாதிறி ஆடி தான் ஆகணும்...
திமுக மூன்றாவது இடத்துக்கு போய் இருந்தா இதைவிட தீவிரமாக வேலை செய்வானுங்க, தமிழ்நாட்டையே வித்து தின்ன திருட்டு கம்புநாட்டி கூட்டங்க..
#FatherOfCorruption
உண்மையிலேயே கடுப்பாதான் இருக்கிறது, மது போதை போல சினிமா மக்களின் ஆழ் மனதை எப்படி பாதிப்படைய மற்றும் ஆக்கிரமித்து வைத்துள்ளது, அவர்களை அறியாமலேயே கண்ணீர் வருகிறது, மோசமான நிலை தான்..