தமிழில் இமயம் என்று குறிப்பிடப்படுவது கயிலாயம். கயிலாயம் - மீன்கள் நீந்தும் குளம்
மேலும் சிவனை ஆலமர் செல்வன் என்று குறிப்பிடுவார்கள். தென்னிந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் தான் மலைகளில் ஆலமரம் இருக்கும்
இமயத்தில் இருக்கும் ஆலமரத்தை காட்ட முடியுமா?
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🏻
@GOAT_KOHLI_fan@TKudigal71729@Puranaanooru@SaalanPaari Be it personal or public. It gives us a point of view. Also we all know that thirukural is written without any religious influence. So that, we can consider this point of view too.
@sansbarrier God born out of a waste is not at all a divine thing. And it's not definitely ought to be a story to describe a god's birth.
Also as per aaseevagam, the idol of Vinayagar represents wealth and knowledge/wisdom. Seeing him as a philosophical idol seems to be more logical to me.
@loh_anand There itself hindu mythology differs from the tamil philosophical definition of God Vinayagar.
We worship Vinayagar as a philosophical idol, not as a physical person. We see him as God of wealth and knowledge. He is a representation of so many siddhars. seems more logical to me.
@sansbarrier இந்த தமிழ் பிராமி எழுத்துகளை நேரடியாக படிக்கும் அளவுக்கு எனக்கு அதனுடைய script எல்லாம் தெரியாது. எனக்கு தெரிந்த அளவுக்கு தகவல்களை தேடி பார்க்கிறேன். தவறு இருந்தால் திருத்தி மறுபதிவு செய்வேன்.
@Mumbodumbo96185 நீங்கள் சொல்லும் இமய மலையில் ஆலமரம் எப்படி வளரும். சாதியம் இல்லை. தமிழ் நாடு மற்றும் இலங்கையில் தான் அப்படி மலையின் மேல் ஆலமரம் உள்ளது.
@vmg2016 நான் படித்த பள்ளியில் பார்வதி உருட்டி வைத்த அழுக்கு உருண்டை தான் விநாயகர் என்று சொல்லி கொடுக்கவில்லை. அந்த விதத்தில் என்னுடையது நல்ல பள்ளிக்கூடம் தான்.
சமீபத்தில் தனுஷ் அவர்கள் தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கு கொடி ஒன்றை அறிமுகம் செய்தார்.
இதில் வியப்பு என்னவென்றால் அந்த கொடியின் நிறம் அப்படியே அவரின் தெலுங்கு சமூகமான கவரா நாயுடு சங்கத்தின் கொடியின் நிறத்தை அப்படியே ஒத்து இருக்கிறது.
தனுஷ் அவர்களுக்கும் அரசியல் கனவு இருக்குமோ😮..!
@sunnewstamil It is a signet ring meant for stamping wax or clay seals, the text was actually carved in reverse (a mirror image).
The mirrored inscription officially confirms a distinct Tamil name: Alar Vairathan. The Script is Actually Tamili.
கடைசியா என்ன சொல்ல வர?
பார்வதி குளிக்கும் போது அழுக்காக உருட்டி வைத்தவர் தான் விநாயகர் என்றும் பழத்திற்காக கோபித்து கொண்டு சென்றவர் தான் முருகன் என்றும் சொல்கிறாய்.
நீ சொன்ன இந்த கதையை நாங்க நம்பவில்லை என்றால் நாங்கள் மிஷனரி. இந்த கதைகள் அனைத்துமே கடவுளை தாழ்த்தி தான் சொல்கிறது