ஏண்டா தெருமா வளவன் கட்சியில் இருந்தப்ப வாங்குன நிதி எந்த நிதிப்பா மாமா வன்னி.??
திரள் நிதி வாங்குறது தப்புனு சொல்றாரு நீ என்ன மானாவுக்குடா திரள் நிதி பிச்சை எடுக்கிறன்னு உன் நொண்ணன் தெருமாவை கேட்க துப்பு இருக்கா.?
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதி, கப்பியரை பேரூராட்சி நாம் தமிழர் கட்சியின் கவுன்சிலர் ஆன்சி சோபா ராணி அவர்கள், மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதில், நகர்ப்புற அரசு பள்ளிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதம் ₹1,500 நிதி 2024ஆம் ஆண்டு இறுதியில் நிறுத்தப்பட்டதால், அதை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
எந்த தொழிலும் செய்ய வில்லை என்று சட்டசபையில் சொல்லுகிறான்
இது கண்டிப்பாக அவை குறிப்பில் இடம் பெற்று இருக்கும்
அப்புறம் எப்படி election affidivateல வருஷ வருமானம் 18 கோடி என்றும் 535+ கோடி சொத்து மதிப்பு இருக்குதுன்னு போட்டு இருக்கிறானே
@DMKITwing@saravofcl@AlimAlbuhari
செம்மணி மனித புதைகுழி
மூன்றாம் கட்டம்
நாள்-46
07.08.2026
இன்றைய அகழ்வின் போது மேலும் புதிதாக 08 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன
செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்று கட்டங்களிலும் இதுவரை மொத்தமாக 507 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவற்றில் 501 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படாடுள்ளன
இன்றைய அகழ்வில் மேலதிக சான்றுப் பொருட்களாக இரண்டு காப்புகள் மற்றும் ஒரு சட்டை ஊசி என்பனவும் மீட்கப்பட்டன
இதற்கிடையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட இரண்டு சோதனைக் குழிகளில் இரண்டாவது குழியில் மேற்கோள்ளப்பட்ட அகழ்வின் போது மேலும் ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனால் அந்தப் பகுதியில் மேலும் மனித உடற்கூறுகள் இருக்கக்கூடும் என்ற அடிப்படையில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
#செம்மணி
#வன்னிமண்ணின்_குரல்
இவன் முழு பெயர்
ஆதித்யா ராம வெங்கடப்பதிரெட்டி.
தமிழ் சினிமா துறையை ஆக்கிரமித்துக் கொண்டு இன்னும் எத்தனை பேருடா பிற மொழியாளன் இருந்துகிட்டு இருக்கான், தமிழனுக்கு தமிழர் மண்ணுல வாய்ப்பே இல்லையா அடப்பாவிகளா😡
நேர்மையாக தொழில் செய்பவர் யாரும் ஒரு கட்சிக்கு 900 கோடி கொடுக்கமாட்டர்..
900 கோடி ஒருவரிடம் ஒரு கட்சி வாங்குகிறது என்றால் உறுதியாக அந்த நபருக்கு தேவையான காரியங்களை அந்த கட்சி செய்து கொடுத்திருக்கும்..
இந்தனை ஆண்டுகள் கூட்டு களவாணி இப்போது பகையாளியா..?
ஆளும் கட்சி( #தவெக ), எதிர் கட்சி (#திமுக) இரண்டுமே திருட்டு கூட்டம் என்பதற்கு இதுவே ஆதாரம்..
( குறிப்பு : யாரிடம் பணம் வாங்கப்படுகிறதோ அவர்களுக்கு சாதகமாகதான் அந்த கட்சி செயல்படும்..
#நாம்தமிழர்கட்சி மக்களிடம் திரிள்நிதி வாங்குகிறது மக்களுக்கான அரசியல் செய்கிறது)
பல ஆண்டுகள் திமுகவுக்கு கொத்தடிமையாக இருந்த நான் தற்போது பனையூர் பங்களாவுக்கு ஆயுள்கால கொத்தடிமையாக மாறி விட்டேன்
நான் என்ன தான் உயரத்திற்கு சென்றாலும் நாம் தமிழர் கட்சியை வசைபாடுவது தான் என்னுடைய கீழ்த்தரமான புத்தி
மக்களின் பூர்வீக நிலங்களை உடனடியாக ஒப்படைக்க கோரி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.
தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு முல்லைத்தீவு கேப்பாபுலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின் உரிமையாளர்களும்,கிராம மக்களும் கலந்து கொண்டனர்.
மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டதோடு வடக்கின் சில பகுதிகளில் இருந்து குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல்வேறு கோரிக்கைகள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
#வன்னிமண்ணின்_குரல்