மக்கள் நரக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். அனுபவிக்கட்டும்.
"தீ சுடும் என்பதை படித்துத் தெரிந்து கொள்வதைவிட விரலால் தீண்டித் தெரிந்து கொள்" - நா.முத்துக்குமார்.
வேட்டைக் கருப்பு🔥
அண்ணன் சீமான் வெளிப்படையாக கார்ப்பரேட் அரசியலுக்கு எதிராகப் பேசுவதால்தான் பெருநிறுவன முதலைகளால் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்படுகிறார்.
இந்த உயிரியலை மக்கள் புரிந்துகொள்ளாவிட்டால் அண்ணன் சீமானுக்கோ நாம் தமிழர் கட்சிக்கோ இழப்பில்லை. மக்களுக்கும்...
எதிர்காலத் தலைமுறையினருக்குத்தான் பாதிப்பு.
காசையும் பணத்தையும் விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களையும் வைத்துக் கொண்டு உணவையும் மண்ணையும் மலையையும் தூய காற்றையும் பெற முடியாது.
மக்கள் தலைவர்களைத் தேடுவதில்லை. திரைக் கவர்ச்சியில் தறுதலைகளைத் தேடுகிறார்கள்.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் நாம் தமிழர் ஆட்சியால் மட்டுமே சரி செய்ய முடியும். வேற எந்தக் கட்சியாலும் ஆட்சியாலும் சரி செய்யமுடியாது.
நாம் தமிழர் கட்சியைத் தவிர்த்து அனைத்துக் கட்சிகளும் பெருநிறுவன முதலாளிகளிடம் (கார்ப்பரேட்) இணக்கமாக இருக்கிறார்கள்.