என் தமிழினத்தின் மாபெரும் தலைவன், எங்களை காத்தருளிய தலைவன், எங்கள் உயிர், மூச்சு எங்கள் தலைவன் மேதகு வே. பிரபாகரன் ♥️♥️♥️♥️♥️
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் ♥️
#தமிழினத்தலைவர்70
அப்போ தேர்தல் அறிக்கையில் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை தனி மருத்துவமனை அமைப்போம் என்று சொன்னது யாரு.??
இல்லை திரு.சீமான் அவர்களுக்கு தெரியாமல் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டதா.?
அன்று ஒரு பேச்சு இன்று பேச்சு.
இது தான் தலைமையில் இலட்சணம்.🗣️💦
🚨 #NTK is the ONLY political party in TN that openly declared it's stand on LGBTQ+
🔴No other party has the GUTS🔴
- It's against NATURE,
- It's PERSONAL CHOICE,
- Our party won't promote it.
No Hatred. No Endorsement.
Just "Pure Logics"
மேடைல எங்க கட்சி LGBTQ வை ஊக்கபடுத்தாது னு பேச வேண்டியது!!
நடைமுறையில் LGBTQ இயக்கத்தை சேர்ந்தவருக்கு வில்லிவாக்கம் தொகுதில வேட்பாளர் வாய்ப்பு கொடுக்க வேண்டியது!!
கேட்டால் கடைசி நம்பிக்கைனு உருட்ட வேண்டியது! 😏🤨
ஏதே 🤣🤣😂😂 இப்பொழுது வரை இதற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, எல்லாரும் ஆதரவாக பதிவு போட்டுவிட்டு, இப்பொழுது தமிழர்களிடம் அடி விழுகிறது என்றவுடன் பேச்சை மாற்றுகிறார்கள் நாதக 🤣😂
🚨 #NTK is the ONLY political party in TN that openly declared it's stand on LGBTQ+
🔴No other party has the GUTS🔴
- It's against NATURE,
- It's PERSONAL CHOICE,
- Our party won't promote it.
No Hatred. No Endorsement.
Just "Pure Logics"
எதிரி எதிரினு எல்லாரையும் கொஞ்சிட்டு திறியும் கூட்டம் தானே டா நீங்க 😂🤣
எதிரி என்ற பெயரில் எல்லா பக்கமும் மாண்பு பாயாசம் பொங்கிட்டு இவனுங்க பேசுறானுங்க யார் எதிரி பற்றி 😮💨😏
சமூக ஊடக ஆளுமைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ஆனி 13ஆம் நாள் 27-06-2026 சனிக்கிழமையன்று காலை சென்னை தி.நகரில் உள்ள பென்ஸ் பார்க் (Benzz Park)அரங்கத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.
1.75 கோடிக்கு Benz Car வாங்க முடியுது, அப்புறம் ஏன் அதே காசுல சொந்தமாக மாநாடு போட முடியல!!?
மக்களை சுரண்டுவது தான் இந்த ஏழை எளிய பிள்ளையின் திட்டமா?
😂🤭
1.75 கோடிக்கு Benz Car வாங்க முடியுது, அப்புறம் ஏன் அதே காசுல சொந்தமாக மாநாடு போட முடியல!!?
மக்களை சுரண்டுவது தான் இந்த ஏழை எளிய பிள்ளையின் திட்டமா?
😂🤭
ஆயிரம் பேர், மாசம் ஆயிரம் ரூபாய் Account'ல போட்டுட்டாங்கன்னா, நான் Benz கார்ல போய், படத்துக்கு Review குடுத்துட்டு வர்றதுக்கு சவுரியமா இருக்கும்! 😂😂
#சீமான்
NTK supporters, please open an Instagram account and spread the betrayal of Paari Saalan to Tamils and Tamil Nationalism.
Expose that two faced rank bastard.
தவெக அமைச்சர் சரத் குறித்தான சர்ச்சை பற்றி சீமான் ஏன் இன்னும் வாய் திறக்கவில்லை மக்களே? ஒரு வேலை திறந்தால் தான் வாங்கிய பேன்ஸ் கார் எப்படி வந்தது என்று கேள்வி கேட்கப்படும் என்பதாலா?
நாம் தமிழர் கட்சியில் உள்ள கருப்பு ஆடுகள்...தமிழ்த் தேசியத்தை சிதைக்கிறார்கள்...பாரி மீது தொடர்ந்து கேலி கிண்டல் செய்கிறார்கள்...காரணம் பாரி மீது பயம் கட்சி தொடங்கி உண்மை தமிழ்த்தேசியத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வார் என்ற அச்சத்தால் இப்படி கேலி கிண்டல் செய்து பிழைக்கிறார்கள்
தரம் இல்லாத ஒரு பொருளுக்கு promotion பண்ணியிருக்கான்
இந்த @SaalanPaari .
இவரிடம் தேன் வாக்கிய பல பேர் அது orginal இல்லை கலப்படம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்
■தமிழ்நாட்டில் பாணி பூரி கடை அதிகம் ஆனதால்,
~தமிழர்களின் பஞ்சி கடையை காணோம்.!
■உங்க பஞ்சி கடையை Promotion செய்ய நான் தயாராக உள்ளேன்.!
~இலவசமாக 30 பஞ்சி,
~பயண செலவு,
~கை செலவுக்கு சில ஆயிரம்,
■இதை மட்டும் ஏற்பாடு செய்யுங்கள் நான் வரேன்.!
- Youtuber பாரிசாலன்
@Anti_Dravidan_ தமிழ் நாட்டில் Fortunar Car விற்கும் கடை அதிகம் ஆனதால்,
தமிழர்களுக்கு அதை விட சிறந்த Benz Car Promotion செய்ய தயாராக இருக்கிறாராம் கருத்தியல் அடகு வியாபாரி!!
ஏழை எளிய பிள்ளைக்கு BENZ CAR ஏற்பாடு செய்து கொடுத்தவர் யாருப்பா? 😂
அமைச்சர் கில்லி சரத் அவர்களின் செயல்பாடுகளும் அதற்கு அவர் சமீபத்தில் கொடுத்த விளக்கமும் எந்த அளவிற்கு உண்மை?
தமிழகத்தின் டெல்லி பிரதிநிதியாக தமிழரல்லாதவரை நியமித்தால் அதை தமிழர்கள் ஏற்க மாட்டோம், தவெக பின்னடைவை சந்திக்கும்
👇👇👇
https://t.co/nIbCGl5IDB
நீங்க பெரிய யோக்கியசிகாமணி! யோவ் உன் கட்சிகாரனுங்கட்ட, பாரி அண்ணனை மரியாதை இல்லாமல் பேச சொல்லியவன் தானே நீ?
ஆபாச வார்த்தைகளை மட்டுமே பேசுவதற்குனு ஐடிவிங் வைத்து நடத்திட்டு ஊருக்கு உபதேசம் செய்ய வந்துட்டாரு 😏😮💨