சாட்டை கோட்டை மாட்டினாப்ல
விஜய் கோட்ட களத்திட்டாரு
சாட்டை சிரிக்காம பேசாம வீடியோ போட்டாப்ள , விஜய் சிரிக்க ஆமபிச்சிட்டாரு.
விஜய், TVK கட்சி எப்படி செயல்படனும் , TVK ஆட்சி எப்படி செயல்படனும் எல்லாம் சாட்டை துரைமுருகன் கையில்தான் இருக்கு 😁🤣
திமுக வழியாதான் பிஜேபி உள்ள போகுது...
- தமிழ்நாட்டின் நிதி உரிமை பற்றி கி. வெங்கட்ராமன் கிடுக்கிப்பிடி!
• தமிழ்நாட்டின் ₹1 வரியில் 29 பைசா மட்டுமே திரும்பத் தருகிறது டெல்லி.
• மத்தியப் பிரதேசத்திற்கு ₹3, ராஜஸ்தானுக்கு அதைவிட அதிகம்!
• வரி விதிக்கும் முழு அதிகாரமும் மாநிலங்களுக்கே வேண்டும்.
வெள்ளைக்காரன் அடித்த கொள்ளையை விட மோசமான காலனியக் கொள்ளை நடப்பதாகச் சாடல்!
முழு காணொளியைக் காண ⬇️
https://t.co/lgw7pDRPUO
#தமிழ்நாடு_நிதி_உரிமை #GST #தமிழ்த்தேசியம் #EngalDeaamOfficial #Tamilnadu
இன்றைய காலகட்டத்தில் சுற்று சூழலியல் அறிவு பெற்ற ஒரே மகத்தான தலைவன் @Seeman4TN
அவன் காலத்தின் மகன்!
தமிழர் வரலாற்றின் காலச்சுவடு!
தமிழர் மரபின் அசல் வித்து!
தமிழ்நாட்டின் ஈடில்லா சொத்து!
@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
இதையே தமிழ்நாட்டிற்குள் கன்னடன் யாரும் வரக்கூடாது என்று ஒரு தமிழன் கூறியிருந்தால் இந்நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பார். பிரிவினை பேசுவதாக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்திருக்கும். ஆனால் கன்னடன் பேசினால் எந்த சட்டமும் பாயாது.
உலகப் பழங்குடியினர் நாளையொட்டி, இன்று தேனி மாவட்டம், பெரியகுளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், 2006 - தமிழ்நாடு அரசின் வனச்சட்டத்தின்படி, மலைப்பகுதியில் வாழக்கூடிய பூர்வீகக்குடி மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும்; தவறான தரவுகளை உச்ச நீதிமன்றத்துக்கு அளித்த தமிழ்நாட்டு வனத்துறை, வருவாய்த்துறையிடமிருந்து ரிவ்யூ பெட்டிஷனை எடுத்து, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு, அந்த மக்களின் வாழ்வாதாரத்தையும், நிலத்தையும், காட்டையும் பாதுகாக்க வேண்டும். பெருமுதலாளிகளிடம் இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்க வேண்டும் எனப் பேசினேன்.
கிறிஸ்தவம் எனக்கு அன்பு, அமைதி, இரக்கத்தை கற்றுக் கொடுத்தது அதுவெல்லாம் எவ்வளவு தமிழ் படித்தாலும் சிலருக்கு தெரியாது --
மரிய வில்சன்.
ஓ அப்படியா❗
சிலுவை போரைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா அமைச்சரே @MarieWilson_TVK 😏 அப்போது தெரிந்து விடும் கிறிஸ்தவம் கற்றுக் கொடுத்த அன்பு, அமைதி, இரக்கம் எல்லாம் என்னவென்று .
( கிறிஸ்தவ சொந்தங்களின் மனம் புண்பட்டு இருந்தால் வருந்துகிறேன்🙏உங்களை காயப்படுத்த இதைச் சொல்லவில்லை நம் தாய் தமிழை இழிவு படுத்திய ஒரு ஒரு கோமாளிக்கு புரிய வைக்கவே இந்த எடுத்துக்காட்டை பயன்படுத்தினேன்❗ )
#சீமான்னு சொன்னா போதும் வந்துருவானுங்க திறல் நிதின்னு இளிச்சுக்கிட்டு 🤦♂️ உங்கள மாதிரி திமுகவிடமிருந்தோ தாவெக கட்சி இடம் இருந்து வாங்கியோ கட்சி நடத்தவில்லை 😤 இந்த இரண்டு கட்சியும் எங்க இருந்து வாங்குதுன்னு நேத்து சட்டசபையிலே சொல்லிட்டாங்க எல்லாரும் முன்னாடியும் 😂
Relaxed ஆ இருங்க.. Cool..Cool என புத்தரின் தவப்புதல்வர் போல இரண்டு நாட்களுக்கு முன்புப் பேசிய அமைச்சர் மரிய வில்சன் இப்போது எதற்குப் பொங்குகிறார்?
தமிழையே வாசிக்கத் தெரியாது உளறிக் கொட்டினால், தமிழையே தப்பும், தவறுமாகப் படிக்காத தற்குறி முண்டமே எனும் குரல்கள் வரத்தானே செய்யும்!
தமிழக கோவில்களின் அறங்காவலர் குழுவில் அர்ச்சனா கல்பாத்திக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது .
கேரளாவை பூர்வீகமாக கொண்ட கல்பாத்திக்கு தமிழக கோவிலில் என்ன வேலை ?
விஜய்யை வைத்து படம் எடுத்தால் பொறுப்பு கொடுப்பீர்களா ?
@TVKVijayHQ
வால்பாறை தொகுதி, ஆழியார் நகர், சின்னார்பதி மக்களின் அடிப்படைத் தேவையாக இருக்கக்கூடிய மின்சாரத்தைப் பெறுவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக கடந்த 8 மாத காலமாகப் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
மேலும், வனத்துறையில் இருக்கும் வீடுகள் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்கான தடையில்லாச் சான்றிதழும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வாங்கிய கணவன் த.வெ.கவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு..
தொட மாட்டோம்..
தொட்டா விட மாட்டோம்..
தொட்டவர்களையும் விட மாட்டோம்..
இதுவல்லவோ மாற்றம்... 🙆😡
#TVKFails