காலம் காலமாக உட்காந்து படித்து கொண்டு உள்ளார்கள் அரசு வேலைக்கு
உங்களின் அலட்சிய காரணத்தால் உயிர் இழப்புக்கு அரசு வேலை கொடுப்பது எந்த விதத்தில் சரியானது
தமிழை வெறும் மொழியாய் அல்ல, உயிர் மூச்சாய் அடுத்த தலைமுறைக்கு கடத்த பாலமாக விளங்கும் கருங்கல் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்.
"தமிழை வாழவைப்போம், தமிழரை ஆள வைப்போம்."
அட தற்குறி பொறம்போக்கு வங்கியில் வடமாநிலத்தவர்கள் உட்காந்து கொண்டு ஹிந்தியில் பேசுகிறார்கள் தமிழ் மக்களிடம் தமிழ் மக்களுக்கு ஹிந்தி தெரியாது
அதற்காக தமிழ் மக்களிடம் அங்கு எதற்கு வங்கி கணக்கு வைத்து உள்ளாய் என்று கேட்கவேண்டுமா? டா
#தமிழ்
@SM_Offl@vickykarikalan@TVKVijayHQ@TVKPartyHQ அட தற்குறி பொறம்போக்கு வங்கியில் வடமாநிலத்தவர்கள் உட்காந்து கொண்டு ஹிந்தியில் பேசுகிறார்கள் தமிழ் மக்களிடம் தமிழ் மக்களுக்கு ஹிந்தி தெரியாது
அதற்காக தமிழ் மக்களிடம் அங்கு எதற்கு வங்கி கணக்கு வைத்து உள்ளாய் என்று கேட்கவேண்டுமா? டா பொறம்போக்கு
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைகளை சுரண்டும் IREL விரிவாக்கப்பணிக்கான 1144.06 ஹெக்டேர் ஓதுக்கீட்டு ஆணையை புதுப்பித்திருக்கிறது மக்கள் விரோத தவெக அரசு
இந்த விரிவாக்கத்தால் ஏற்படும் சூழலியல் விளைவுகளை தாண்டி நம் மக்கள் சந்திக்கப் போகும் இன்னல்கள் ஏராளம். ஏற்கனவே பாறைகளை கடத்தும் கனரக வாகனங்களால் விபத்துகளும் மரணங்களும் தொடர்கதையான நிலையில் இப்போது மற்றுமொரு பேராபத்து காத்திருக்கிறது.
முழு காணொளி
https://t.co/PhXtnCrTvr
முருகன் எப்போது நாமம் போட்டு இருந்தார் இந்த தெலுங்கு...... மகன்களுக்கு வேலையே இருக்காது தமிழ்க்கடவுளை திருடுவது தவிர
திருப்பதியில் இருக்கும் ஏழுமலையானே முருகன் தான் அதையே திருடி விட்டார்கள்
#முருகன்_தமிழ்க்கடவுள்