பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத
Dear திமுக , @mkstalin@Udhaystalin@DMKITwing
வரக்கூடிய உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்காக வேண்டும் என்றே மின்சாரத்தை துண்டித்து திமுக மீது பழி போட்டு ஆதாயம் தேட பார்க்கிறது தவெக என்று ஒரு அறிக்கை அல்லது Press Meet போட்டு சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் திமுக விற்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படும்.
#GenZDMK #TVKVijayFails #PowerCut #DMK
நீண்ட நாட்களுக்குப் பிறகு எதைச்சையாக என் கல்லூரி தோழியை சந்தித்தேன்..
உடம்பெல்லாம் கருப்பா இருக்கு முகம் மட்டும் வெள்ளையா இருக்கே எப்படி என்று கேட்டேன்..
என் ஃபேஸ் கூட ப்ளாக்தான் உன்ன பார்த்த சந்தோஷத்துல ஃபேஸ் பிரைட்டா மாறிடுச்சுனு சொல்லிட்டா..!!!
மின்வெட்டும், நமது 'விர்ச்சுவல் வாரியர்ஸ்'களும்!
நாள் 1: மின்வெட்டுக்குக் காரணம் தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊடுருவியிருக்கும் 'கறுப்பு ஆடுகள்' தான்! (அடடா, என்ன ஒரு கண்டுபிடிப்பு!)
நாள் 2: அதிர்ச்சி..! 18 ஹார்ட் டிஸ்க்குகள் மர்மமான முறையில் திருடு போய்விட்டன! (அதனால்தான் கரெண்ட் கட் ஆகிவிட்டதோ?)
நாள் 3: அற்புதம்..! காணாமல் போன அந்த 18 ஹார்ட் டிஸ்க்குகள் திடீரென குட்டி போட்டு, இப்போது 32 ஹார்ட் டிஸ்க்குகளாகத் திரும்பக் கிடைத்துவிட்டன! (அறிவியல் அற்புதம்டா சாமி!)
நாள் 4: முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் 416 பொறியாளர்களுக்கான பதவி உயர்வுப் பட்டியலில், ஏதோ கணக்கு வழக்கே இல்லாமல் 116 பேரைத் தூக்கிவிட்டு, 300 பேருக்கு மட்டும் பணி நியமனம் வழங்கப்பட்டதாம். (ஃப்ளாஷ்பேக் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை!)
நாள் 5: இறுதியாக, உலக மகா உண்மை கண்டுபிடிப்பு... மின் கம்பியில் 'அணில்கள்' ஓடியதால் தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் மின்வெட்டு ஏற்படுகிறது!
நாள் 6 : இன்றைய உருட்டு
#TVKFails
தமிழ்நாட்டில் #SofaModel அரசின் தோல்விகளை ஒளிபரப்பிய காரணத்திற்காக 3 செய்தி சேனல்களை அரசு கேபிளில் நீக்கி இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
Reels Content-ற்காக, “என்னை எவ்வளவு வேணும்னாலும் விமர்சிங்க” என்று Punch Dialogue பேசிய முதலமைச்சர், அவரது ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டும் செய்தி சேனல்களை முடக்குவதை ஏற்க முடியாது.
மின் வெட்டினால் பொதுமக்கள் படும் அவதி, தொடரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட செய்திகளை ஒளிபரப்பினால், பாசிசத்தின் மற்றொரு Version ஆக, ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கிறது தமிழ்நாடு அரசு!
ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதற்கு அரசுத் தரப்பில் வேறு காரணம் சொல்லப்பட்டாலும், அரசை விமர்சிக்காத மற்ற சேனல்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை.
ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#PressFreedom
அன்று RSS டவுசர் போட்டுக்கொண்டு வதந்தி பரப்பி வழக்கு வாங்கிய அதே CTR நிர்மல்குமார் தான், இன்று தவெக ஆட்சியில் 'மின்வெட்டுத் துறை அமைச்சர்'!
பதவி வந்தாலும் பழைய புத்தி மாறுமா?
இன்று தமிழ்நாடே தொடர் மின்வெட்டுகளால் இருளில் தத்தளிக்கிறது!
மின்வெட்டை சரிசெய்ய வக்கற்ற இந்த 'மின்வெட்டுத் துறை அமைச்சர்', தன் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கக் கூச்சமே இல்லாமல் புதுப் புதுப் பொய்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்!
நிர்வாகம் பண்ணத் துப்பில்லை என்றால் அமைதியாகப் பதவியை விட்டு விலகுங்கள்!
அதைவிட்டுவிட்டுப் பழக்க தோஷத்தில் இப்போதும் பொய்களைப் பரப்பி மக்களை முட்டாளாக்கப் பார்க்காதீர்கள்.
#TVKFails
தமிழகத்தை உலகளாவிய முதலீட்டுத் தளமாக மாற்ற தவெக அரசின் முதல் வெளிநாட்டுப் பயணம் வெற்றி!
தென் கொரியாவின் 'HHI' நிறுவனத்திற்குப் பயணம் மேற்கொண்டு, தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்திற்கான உறுதியான வாக்குறுதியோடு திரும்பியுள்ளார் தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா!
தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் தவெக அரசு எடுத்து வரும் இந்த அதிரடி முயற்சிக்கு தொடரும்!
Oxymoron-க்கு முகமிருந்தால் அது Toxic Vettri Kazhagam போலத்தான் இருக்கும்!
பெண்கள் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண் படை' என தனக்குத் தெரிந்த அதே சினிமா பாணியில் ஒரு buildup.
சமீபத்தில் தூத்துக்குடியில் வேலே வாங்கித் தருவதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது TVK நிர்வாகிகள். அதை மறைக்க TVK MLA கொலை மிரட்டல் விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, இப்படி ஒன்று நடக்கிறது என்பதே கூட தெரியாத இந்த டம்மி CM தான், இந்தப் படையைத் தன் நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போகிறாராம்!இதுதான் உங்களின் Women Safety லட்சணமா?
Social media-வில் நியாயமான கேள்வி கேட்டால் கூட பெண்களின் குடும்பத்தார் வரை இழுத்து ஆபாசமாக வசைபாடும் உங்களின் 'Abusive Warriors'-ஐ அரவணைத்துக்கொண்டு, நீங்க பெண்களைக் காக்கப் போகிறீர்களா? It's pure hypocrisy!
திமுக ஆட்சியின் Pink Patrol வாகனங்களுக்கு 'சிங்கப்பெண் படை' என்று புதுசா Sticker ஒட்டுவதும், பெண் காவலர்களின் Uniform-ஐ மாற்றுவதும் தான் உங்க பிரம்மாண்ட திட்டமா? வெறும் PR Optics & Narrative விளம்பரங்கள் நிஜ பாதுகாப்பை தராது.
இத்திட்டத்தின் Launch-ஐ காரணமே இல்லாமல் பலமுறை ஒத்திவைத்ததிலேயே உங்களின் அலட்சியம் அப்பட்டமா தெரியுது.
இந்த படைக்கு தனியாக ஒதுக்கப்பட்ட Budgetary Allocation எவ்வளவு?
இது புது நிதியா? இல்ல பழைய Police funds-ஐ பிரித்துச் செய்யும் கண்துடைப்பா?
New vehicles, CCTV integration மற்றும் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பதற்கு எந்த Data-வும் அரசிடம் இல்லை.
உங்கள் Abusive warriors-க்கு அத்துப்படியான Cyber crimes-ஐ தடுக்க, கையாள அதற்கான Training Modules & SOPs எங்கே?
கேமரா முன் ஆக்ரோஷமாக dialogue பேசி Acting பண்ணுவதும், Sticker ஒட்டுவதும் வெற்று கைதட்டலை வேணா பெற்றுத் தரும். But where is the real women safety? 🤏🏼
சரி, இன்னைக்கு speech மனப்பாடம் பண்ணியாச்சா? இல்லை, இதிலும் தவறு நடந்தால் அதை எப்படி அடுத்தவர்கள் மீது பழி போடலாம் என்ற point கிடைக்காமல் உங்கள் script writer தடுமாறிக் கொண்டு இருக்கிறாரா?
#TVKFails