அண்ணன் @AadhavArjuna OPEN CHALLANGE ! 🤯🔥
• என்னைக்கு நீங்க எங்க எம்எல்ஏ பல்லவி அவர்கள் அவமானப்படுத்தினீர்களோ, நான் சொல்றேன் இன்னும் 8 மாசத்துல உள்ளாட்சித் தேர்தல் நடக்கப்போகுது z தில்லு இருந்தா 25 மேயர்ல 1 மேயர் ஜெயிச்சு காட்டிருங்க பார்ப்போம் !
``நிறைவேறியது ஆசை..!’’
``அம்மா உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. ஒருவழியாக அது நிறைவேறி விட்டது. அம்மா உணவகத்தில் காலை உணவு சாப்பிட்டேன். சூடான இட்லியும் சாம்பாரும் மிக அருமையாக இருந்தது. பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர். உணவகமும் சுத்தமாக இருந்தது. வெறும் 2 ரூபாய்க்கு நிறைவான காலை உணவு கிடைத்தது என்னை ஆச்சரியம் அடைய செய்தது. இது மிக மகிழ்ச்சியான அனுபவம்’’
- பிரபல வீணை கலைஞர் காயத்ரி நெகிழ்ச்சி
#AmmaRestaurant #VeenaartistGayathriLainichi #thanthitv
@polimernews நியாயமான கட்டணத்தை தான் பள்ளிகள் வாங்குகிறது என்கிறபோது அதனை பொதுவெளியில் அறிவிக்க என்ன தயக்கம் இருக்க போகிறது?
நீதி மன்றங்கள் நீதியை மட்டுமே அளிக்க வேண்டும், அரசின் நல்ல ஒரு உத்தரவை உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்திற்கு உரியது.