சாமானிய மக்கள் செல்பி எடுக்க வந்தால் உடனே கோபப்பட்டு தட்டி விடும் #செல்தட்டிசிவக்குமார்
காட்பாடி துரைமுருகனை இப்படி உருவி உருவி கொஞ்சுகிறாரே..
Money is Ultimate 💰
காட்பாடி துரைமுருகன் பேத்தி கல்யாணத்துல சமஸ்கிருத வேத மந்திரங்கள் ஒலித்ததாக கதறும் திராவிடர் கட்சி
"எறாமிசை" சுப. வீரபாண்டியன் பார்வையில் படும் வரை பகிரவும்..
திமுக ஆட்சியில் ₹3.3 லட்சம் கோடி மதிப்பிலான 25 திட்டங்கள் இழக்கபட்டது , அதற்கு நேர்மாறாக, தவெக ஆட்சியில் புதிய முதலீடுகளையும் முக்கிய திட்டங்களையும் ஈர்த்து வருகின்றன. இந்த ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகள் தமிழகத்தின் GST வருவாய் உயர்வதற்கும் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன🔥
எந்தப் படிப்பு தகுதியும் இல்லை❌
💥 வேலை நேரம் 12PM To 10PMவரை🥹
💥 மாத சம்பளம் 14,000➡️ 33,000 ஊதிய உயர்வு,🙄
💥 வாரம் 1 நாள் விடுமுறை,🥹
💥 மாதம் 2 நாள் போனஸ் விடுமுறை,🥹
💥 வேலை செய்ய இலவச சீருடை (Uniform),😯
💥 சீருடை தெய் கூலி 6,000,😤
💥 பண்டிகை போனஸ் 20,000,🫤
💥 தனிநபர் கடன் (Loan)வசதி,🫤
💥 மருத்துவ சுகாதார காப்பீடு 🫤
இவ்வளவு பண்ணியும் உங்களால 10 ரூபா வாங்க முடியாம இருக்க என்னடா கேடு??
4 வருஷம் லட்சக்கணக்குல fees கட்டி இன்ஜினியரிங் படிச்சிட்டு குடும்பத்துக்காக மாதம் 20,000 சம்பளத்துக்கு நாய் மாதிரி அலஞ்சுகிட்டு இருக்காங்க.😢 IT ல கூட இவ்வளவு வசதி இல்லை.
@VigneshTvkCbe அண்ணா உண்மையாவே இன்ஜினியரிங் படிச்சிட்டு வேலை இல்லாமல் இருக்கிற இளைஞர்களை தேர்வு செய்து வேலைக்கு போடுங்க சுமூகமா முடியும்.... இவங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது.💯 😤
The numbers speak louder than political narratives.
Tamil Nadu’s investment story deserves an honest debate. From ₹3.3 lakh crore worth of projects to post-settlement GST revenue growth, the focus must be on investment, transparency, industrial growth and job creation.
Development should be judged by facts, not political propaganda.
Let the facts speak. 🔥
பாட்டிலை திரும்ப பெறும் நடவடிக்கையை எதிர்த்து கடையடைப்பு
டாஸ்மாக் ஊழியர்கள் மேலும் 798 பேருக்கு மெமோ, 81 பேர் சஸ்பெண்ட்🔥
பேசாம எல்லாரையும் தூக்கிட்டு fresh ah வேலை இல்லாதவங்களுக்கு வேலை போட்டு கொடுங்க சிஸ்டம் clear ah இருக்கும் @VigneshTvkCbe 🙏
என்னடா இவன் 😂😂
தனுஷ் ஒரு கூட்டம் நடத்துனா
அங்க fire விடுற
தலைவர் ஒரு ரோடு ஷோ நடத்துனா
அதுக்கும் அழுகுறான் 😂😂
Deactivate panitu போய் வேலைய பாருடா
எதுக்கு ஒப்பாரி வைக்கிற 🤭