"முதல்வர் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்பார்ப்பது என்ன" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நான் கலைஞரின் மனிதாபிமானம் பற்றி பேசியிருந்தேன்.
கலைஞரை போலவே @mkstalin அவர்களும் மனிதாபிமானத்துடன் பல்வேறு நலத் திட்டங்களை தமிழக மக்களுக்காக செயல்படுத்துகிறார்.
@Udhaystalin#DMK4TN
நம் #ChepaukTriplicane தொகுதியில் அயராது உழைத்து மீண்டும் நம்மை வெற்றி பெற வைத்த கழக உடன்பிறப்புகளுக்கு இன்று நன்றி தெரிவித்தோம்.
“எது நடந்தாலும், ‘தி.மு.க.தான் காரணம்’ என்ற Template-ஐ, Tool Kit-ஆக தூக்கிக் கொண்டு அலையும் #SofaModel அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்.
தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் கலைஞர் ஆட்சியை அமைக்க, ஒற்றுமையோடு உழைப்போம்” என்று உரையாற்றினோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu
ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது!
அதே நேரத்தில் – இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்.
- தலைமைக் கழக அறிவிப்பு
#DMK
@MaridhasAnswers விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்து விட்டது. அதிலிருந்து திசை திருப்பத்தான் இன்று தவெக MLA பல்லவியை வைத்து, மேயர் பிரியா தன்னை அவமானப்படுத்திவிட்டார் என்று நாடகம் ஆடுகிறார்கள்.
L&O காப்பாற்ற துப்பில்லாத விஜய் போடும் நாடகம் 🤮
ஜெயலலிதாவின் ஆணவ போக்கை நினைவு படுத்த தவெக MLA பல்லவி 🤬🤬🤬
Pallavi's post-victory demeanor is reminiscent of Jaya's arrogance, a trait Jaya developed over many successes, making Pallavi's immediate display of it quite striking.

@Udhaystalin@TVKVijayHQ bro உங்களுக்கு எதையும் தானா செய்யா தெரியாது, அது பரவால்ல ஆனா எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் சொல்வதை கேட்டு சரியா செஞ்சிடுங்க.
Credit வேணா நீங்களே கூட எடுத்துக்கங்க ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்திடாதீங்க.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
@News18TamilNadu@TVKVijayHQ bro உங்களுக்கு தானா எதையும் செய்து தெரியாது, அது பரவால்ல ஆனா எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் @Udhaystalin அவர்கள் சொல்வதை கேட்டு சரியா செஞ்சிடுங்க.