Against any bigotry,for an Egalitarian Society .Rationalist. Influencer. நான் ஒருவனை தாழ்த்த மாட்டேன் என்னை யாரும் தாழ்த்த விட மாட்டேன். தீ பரவட்டும்! 🔥🌋💥
Shameless BJP leaders Modi,Amitshah and their blind followers mocked Tamils during the Odisha elections 😡, now they come begging to Tamil Nadu asking for votes 🤲🗳️
For power, they’ll say and do anything 🤥⚠️
Tamils and Tamil Nadu must reject this hypocrisy 🚫🔥
This is how they portrayed Tamils — never forget ✊🏽📢
Anyone with self-respect would never support this third-rate @BJP4India 🚫
And @AIADMKOfficial supporting them? They should be ashamed 😤⚠️
#WATCH | சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள கல்லூரியில் விழிப்புணர்வு அளிக்க வந்த 'சிங்கப்பெண் அதிரடிப்படை' காவலர்களிடம் அடுத்தடுத்து கேள்விகளைக் கேட்ட மாணவி
#SunNews | #SingapenAthiradiPadai | #Chennai
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கை கோபிகா, தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
எப்படியும் டாக்டராகிவிடுவார் என்று ஆசை ஆசையாய் வளர்த்த அன்பு மகளை, நீட் அரக்கனிடம் பலி கொடுத்து தவிக்கும் கோபிகாவின் பெற்றோருக்கு என் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதி, தகுதி என்று சொல்லி திணிக்கப்பட்ட #NEET, Question Paper Leak, ஆள்மாறாட்டம், பயிற்சி மைய கொள்ளை, அச்சுறுத்தும் Exam Hall Frisking என மாபெரும் உயிர்கொல்லும் Scam ஆகியிருக்கிறது.
மோசடியான NEET தேர்வை ஒன்றிய அரசு ஒழித்தே ஆக வேண்டும்.
கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, நீட் ஒழிப்பிற்காக எடுத்த உறுதியான நடவடிக்கைகளையும் - சட்ட போராட்டத்தையும் த.வெ.க அரசு சமரசமின்றி தொடர்ந்திட வேண்டும்.
இந்த நேரத்தில், NEET தேர்வுக்குத் தயாராகும் தம்பி - தங்கைகள், Exam Stress-க்கு ஆளாகாமலும், தவறான முடிவுகளை எடுக்காமலும் தன்னம்பிக்கையுடன் இச்சூழலை எதிர்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#BanNEET
Joseph Vijay is a completely scripted politician who freezes the moment he steps off a film set. The people voted him into the Assembly to speak for them, but he sits there like a ghost , utterly terrified of an unscripted debate. A "reel Dummy CM" Total fraud exposed. 🤡🤡🤡
#WATCH | தமிழ்நாடு அரசின் தனித் தீர்மானத்தில் திருத்தம் கோரிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.. ஏற்றுக்கொண்டு திருத்திய முதலமைச்சர் விஜய்!
#SunNews | #TNAssembly | @Udhaystalin
💥ஊரில் உள்ள அத்தனை திருட்டு பயலுக, ரவுடிகள், லேடிஸ் பொறுக்கிகளை வைத்து கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழிய பேசிய ஒரே கட்சி தலைவர் இவராக தான் இருப்பார் 🤷
அவர் யார் என்று தெரிந்தவர் சொல்லுங்கள் பார்க்கலாம் 😂😂
#திருட்டு_தவெக#சீரழியும்_தமிழ்நாடு#செவிட்டு_மிஷின்
#வாயத்திறங்கCM
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலக முகவரியில் என்னை சந்திக்கலாம்.
அலுவலக முகவரி :
வழக்கறிஞர் இ. பரந்தாமன், B.A.B.L., Ex MLA.
செட் காலனி 1வது தெரு,
எழும்பூர், சென்னை – 600 008.
044 - 49524350
9940666269
Address ;
I.PARANTHAMEN B.A.B.L.,Ex MLA.
Sait colony 1st Street, Egmore Chennai - 600 008.
044 - 49524350
994066626
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates
Chennai’s new airport in Parandur will be scrapped. Good news for Bengaluru, Hyderabad, and the upcoming airports in Andhra Pradesh - Kuppam and Amaravati
Tamil Nadu’s future looks bleak, thanks to idiots like the ones running the current government
TVK MLAs are mostly uneducated n goons with zero knowledge of governance. All they know is blindly worshipping vijay as an idol. TN people will get no solutions, the state won’t develop. Vijay hides as a coward in silence while these thatkuris praise & defend him. TN is doomed!
கடந்த திமுக அரசு பொறுப்பேற்ற உடன் அமைச்சர்களின் தொடர்பு எண்களை வெளியிட்டது.
எனவே தற்போது தவெக செய்திருப்பது முந்தைய திமுக அரசின் தொடர்ச்சி தான். முதல்முறை அல்ல.
முதலமைச்சருக்கு இயக்குனராக இருந்த அட்லீயின் படம் போல திமுகவின் சாதனைகளை வெட்டி, ஒட்டி உருவாக்கப்பட்டது தான் ஆளுநர் உரை.
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss எம்.எல்.ஏ அவர்கள்
#TVKFails#TNAssembly