செய்தி.
அழகிய தமிழ் தேசியம்.
மக்கள் புரட்சி கொள்ளாது இலக்கை அடைய முடியாது. மக்கள் புரட்சி பணம் மது சாதி மதம் சினிமா கடந்த தமிழராக இருக்க வேண்டும்.நாமே ஊடகம்✍
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நாம் தமிழர் "வலையொலி" செய்தி ஊடகம் வேண்டும்.மாவட்ட குறைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். நாம் தமிழர் போராட்டங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை வெளிக் கொணர வேண்டும். மாவட்டத்தில் உள்ள குறைகளை வெளியிட வேண்டும். அரசியல் நிகழ்வு, திருவிழாக்கள் என்று அனைத்தையும் தினமும் செய்தியாக வெளியிட வேண்டும்.
*ஒரு நாள் தூய தமிழ் இனம் மீண்டும் உலகை ஆளும்*✍️
NewsUpdate || பள்ளியில் தவெக கொடி
சிவகங்கை: திருப்புவனம் அரசு பள்ளியில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறவிருக்கும் வாலிபால் போட்டிக்காக பள்ளி முழுவதும் தவெக கட்சி கொடி கட்டப்பட்டுள்ளதால் அதிர்ச்சி
இதற்கு பெற்றோரிடையே பெரும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் வரும் காலங்களில் எல்லா கட்சியினரும் கட்சி கொடியை கட்ட வாய்ப்புள்ளதாக கவலை
CMVijay | School | 20 June 2026
#NewsTamil24x7 #CMJosephVijay
பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது!
#tvkfailswomensafety
நீட் தேர்வெழுத பள்ளி சீருடையில் வந்த மாணவிகளிடம் மேல்கோட் போட்டு செல்ல அனுமதி இல்லை எனக்கூறி அனுமதி மறுத்த தேர்வு மைய அலுவலர்கள்..
கடந்த முறை தேர்வெழுத இதே சீருடையில் சென்றதாக பெற்றோர் தெரிவித்த நிலையில் சிறிது நேரம் காக்கவைத்து உள்ளே அனுமதி.!
#Tiruvarur | #Students | #NEETExam | #ExamCenter | #PolimerNews
அத்தனையும் விவசாயிகளின் ரத்தம், வேர்வை, உழைப்பு😭😭🥺💔💔 CM Sir.. இதுக்கும் ஒரு ஆறு மாசம் கழிச்சு தான் பேசணுமா?? வாயத் தொறங்க😮💨😮💨
ஆட்சி மாறினாலும்.. காட்சி மாறவில்லை😖😡
அண்ணன் செல்வப்பெருந்தகை வீட்டுத் திருமண விழாவிற்கு சென்றதற்கு கேடுகெட்ட மே 17 ஈழத்து ஆடுகள் கதறுறானுங்களாம் ..
அப்படித்தான்டா எங்கண்ணன் போவாரு உனக்கு பார்க்க கஷ்டமா இருந்தா அப்ப பார்க்காத நாயே..
காங்கிரஸ் கூட கூட்டணி வச்சி கும்மியடிக்கிற குஜயை கேட்க துப்பில்ல வந்துட்டானுங்க எங்கண்ணனை நொட்ட😡🤨👊🏽
திருப்புவனம்: அரசு பள்ளியில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறவிருக்கும் வாலிபால் போட்டிக்காக பள்ளி முழுவதும் தவெக கட்சி கொடியை கட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு
#Newstamil24x7#CMVijay#GovtSchool#Flagpole