மேக்கேதாட்டு அணைகட்ட
தமிழ்நாடு கட்சிகள் மறைமுக ஆதரவா?
தீர்மான நகல் எரிப்பு!
==============================================
காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன்
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/bw6PR7xBcf
தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://t.co/cNmSap30iT
தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
(தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
திமுக mainstream media வை கையில் வைத்திருந்தது, விஜய் கட்சி digital media வை கையில் வைத்திருக்கிறது! அங்கு தான் நாம் தோற்றோம்- அண்ணன் கார்த்திகேயன் பேச்சு👇
#காவிரி மேலாண்மை ஆணையம் இருப்பது நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் அந்த ஆணையத்தை அமைக்க நடைப்பெற்ற சட்டப் போராட்டங்கள் ஏராளம்.
#மேக்கேதாட்டு அணை திட்டம்! தப்பிக்குமா தமிழ்நாடு? பகுதி 6 - வரலாறு
– மருத்துவர் இலரா #பாரதிசெல்வன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி#மன்னார்குடி
#BreakingNews
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பச்சிளம் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்திருப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மகளிர் பாசறை மற்றும் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்டம் சார்பாக இன்று ஆனி 07ஆம் நாள் (21-06-2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியில் இருந்து கும்மிடிப்பூண்டியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#TVK #Vijay #Gummidipoondi #StopChildAbuse #StopViolenceAgainstWomen #EnsureWomenSafety #TNGovt #NTKWomenWing #Thiruvallur
சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கிறார்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டியதோ உள்துறை அமைச்சகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய். ஆனால், பதில் சொல்வது கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதில் கூத்து என்னவென்றால், கேள்வியை சட்டமன்ற உறுப்பினர் கேட்டு முடித்ததும், 'அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்வார்' என சபாநாயகரே விஜய்யை அழைப்பதைத் தவிர்க்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே விஜய்யை எதற்கும் பதில் சொல்ல அழைக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திக்கத் துணிவும் இல்லை; அறிவும் இல்லை. சட்டமன்றத்துலயும் கேள்விக்குப் பதில் பேசத் தெரியாது. பொதுக்கூட்டத்துலயும் எழுதிக் கொடுத்த தாளைப் பாக்கலன்னா பேச வராது.
இப்படி ஒரு மங்குனி முதலமைச்சர வேற எந்த மாநிலத்திலயாவது பாத்திருக்கீங்களா?