காசு கொடுத்தா யாருக்கு வேணா
கோஷம் போடுகிற ஒரு கூட்டத்தை..திராவிடர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள்..
அதோடு இன்று நடிகருக்கு கைதட்டுகிற ஒரு கூட்டமும் இணந்தால்..கடவுளுக்கு நிகராக தனிமனித துதிபாட தொடங்கி விட்டார்கள்..😡
#TVKVijay#TVKVijayFails
இந்தளவிற்கு இவர் மீது
நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆட்சியை காப்பாற்றும் ஒற்றை நோக்கம் தானே..!?
நாளை மேகதாதுவில் அணை கட்டினால் காங்கிரஸ் தயவில் ஆட்சியை காப்பாற்ற தமிழர் உரிமை பலி கொடுப்பீரா ?
~சிம் சார்..
#TVKVijayFails
அமைச்சர் ஆகிட்டா அதுவும் கூட்டணி தயவில் நடக்கிற
தவெக மைனாரிட்டி ஆட்சியில் அமைச்சர் ஆகிட்டா என்ன வேனா ஆட்டம் போடலாம்னு முடிவு பண்ணியாச்சா @VanniTamizhVCK
அமைச்சர் வீடியோவால் சர்ச்சை
நீலகிரி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை. கடந்த 10-ம் தேதி முதுமலைக்கு வந்த அமைச்சர் வன்னியரசு புலியை நோக்கி ஓடியது, வனத்துறை வாகனத்தின் மீது அமர்ந்திருந்தது போன்ற வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சருக்கு மட்டும் அனுமதி எப்படி என சர்ச்சை வெடித்துள்ளது
#Nilgiris #Minister #Vanniyarasu #Mudumalai #Thanthitv
அன்று மைனாரிட்டி ஆட்சியை காப்பாற்ற தமிழின துரோகத்தை செய்தது திமுக..
இந்த வரலாற்றை யாரும் மறுக்கவும் முடியாது.. மறைக்கவும் முடியாது !
காங்கிரஸ் தயவில் இங்கே ஆட்சி
இவர்கள் தயவில் மத்தியில் ஆட்சி..
இங்கே அவர்களுக்கு மந்திரி பதவி இல்லை ஆனால் அங்கே தகவல் தொழில்நுட்ப கேபினட் உள்ளிட்ட மந்திரி பதவிகளை அடம்பிடித்து வாங்கி கொண்டு ராசாவாய்
திரிந்தது திமுக..
விளைவு 2"ஜி ஊழலில் திமுக வாரிசும்
மந்திரியும் திகார் செல்ல அவர்களை காப்பாற்ற வேண்டும் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டும்..
விளைவு 1.5இலட்சம் ஈழத்தமிழினம் கொல்லப்பட்ட போது பகைவன் காங்கிரஸ் கட்சியோடு இணைந்து அமைதி காத்து
தமிழர்களுக்கு வரலாற்று துரோகத்தை இழைத்தது அன்றை கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி..
திமுக எம்பிகளிடம் ராஜினாமா கடிதம்
மனிதசங்கிலி..உண்ணாவிரதம் என்று எத்தனையோ பச்சை துரோக விளம்பர அரசியலை செய்தார் கருணாநிதி..
ஆனால் அவர் மட்டும் அன்று இலங்கையை போர்நிறுத்தம் செய்ய சொல்லுங்கள் இல்லையேல் நாங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று ஒற்றை வார்த்தையை கடைசி வரை சொல்லவில்லை..
அப்படி சொல்லி இருந்தால் ஆட்சி கவிழும் அது உலக செய்தியாக மாறி இருக்கும் அங்கே களம் வேறு மாதிரி இருந்திருக்கும்..
ஆனால் ஆட்சி முடிய சில நாட்களே உள்ள நிலையில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பயந்து அதே காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தி வாபஸ் பெற்று மற்றொரு நாடகத்தை நடத்தியது திமுக..
ஒருபக்கம் முதல்வர் நாற்காலி இன்னொரு பக்கம் வாரிசு திகார் சிறையில் இதெல்லாம் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் அதை காணாதது போல் நடித்து பதவியை காப்பாற்றவே போராடிகொண்டு இருந்தார் கருணாநிதி..
இன்று அதே மைனாரிட்டி தவெக ஆட்சி
கட்சி எம்எல்ஏக்கள் எத்தனை தவறு செய்தாலும் விலைவாசி உயர்வு இந்தியாவிலேயே முதலிடம் பிடித்தாலும் இவரும் மக்கள் நலன் பாராமல் நாற்காலியை காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்துகிறார்..
இதுதான் தமிழ்நாடு மைனாரிட்டி ஆட்சிகளின் வரலாறு 😦
~ விழித்திடு_தமிழனே 💥✍️🚶🏾♂️
#DMKFailsTN | #TVKFails | #tvkvijay | #seeman | #தமிழ்த்தேசியம்
@news7tamil அரசியல் என்பது வேறு
தனிமனித மாண்பு வேறு
என்று சொல்லி விட்டு..
இன்று அதே தனிமனித மாண்பை
யார் மீறினாலும் தவறே..
உங்களுக்கு மாண்பு ஸ்டாலின் முதல்வரா இருந்தா மட்டும் தான் வருமா? என மற்றவர்கள் கேட்க கூடும்.
தங்களது மைனாரிட்டி ஆட்சியை
காப்பாற்ற அன்று ஈழத்தமிழின
படுகொலை துரோகத்தை காங்கிரசோடு சேர்ந்து சகித்து கிடந்த திமுகவின் தமிழின பச்சை துரோகத்தை..
யாருமே மறந்துவிட முடியாது !
😦😡
#DMKFailsTN
குழந்தைகளின் சின்னஞ்சிறு விழிகளில் ஆயிரம் கனவுகள்!
கள்ளமில்லாச் சிரிப்பில் உலகின் அத்தனை அழகுகள்!
அன்பும் அறிவும் நிறைந்து, அச்சமின்றி விளையாடி, விரும்பியதைக் கற்று, கனவுகளை நோக்கி மகிழ்வுடன் வளரட்டும் நம் குழந்தைகள்!
அவர்களின் கேள்விகளுக்குச் செவிகொடுப்போம்; திறமைகளை ஊக்குவிப்போம்; பாதுகாப்பான, சமத்துவமான உலகை அவர்களுக்காக உருவாக்குவோம்!
குழந்தையின் கையில் புத்தகமும், நெஞ்சில் துணிவும், விழிகளில் கனவும் இருக்க வேண்டும்! பசியும் வறுமையும் அச்சமும் அவர்களின் பிஞ்சுப் பருவத்தைப் பறிக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது!
சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சக மனிதரை நேசிக்கவும், தாய்மொழியைப் போற்றவும், இயற்கையைக் காக்கவும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்போம்!
கேள்வி கேட்கும் குழந்தைகளை ஊக்குவிப்போம்! அவர்களின் தனித்திறனை மதிப்போம்! நம் ஆசைகளை அவர்கள் மீது திணிக்காமல், அவர்களது கனவுகளுக்குத் துணை நிற்போம்!
அன்புக் குழந்தைகளே!
தாய்த்தமிழை நேசியுங்கள்! உயிர்களிடத்தில் இரக்கம் கொள்ளுங்கள்! அறிவோடும் அறத்தோடும் வளருங்கள்!
நீங்கள் எண்ணித் துணியும் நற்செயல்களிலிருந்தே ஒரு புதிய உலகம் பிறக்கட்டும்!
என் உயிருக்கினிய அன்புக் குழந்தைகள் அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@lovelyrascalz@NewsTamilTV24x7 நீங்க மண்டிபோட்டு நடந்து மத வாக்கு வாங்க பிளான் போடும் போது.. நாங்க சாதி வாக்கு வாங்குனா குத்தமா?
சாதியை விட மதவெறி உசந்ததா?