@jayaraman418 உண்மையில் திமுக வின் அடுத்த தலைவராக வந்திருக்க வேண்டியவர். கருணாவின் சுயநலம் திமுக வை குடும்ப சொத்தாக மாற்றி அடுத்த கட்ட தலைவர்களை அழித்தது. ஸ்டாலினுக்கு பிறகு இனி வீழும். உதவாநிதி எல்லாம் தலைவனா டா..
@pansem02@SivaKum56664767 தனியார் பள்ளி , கல்லூரிகள் , மருத்துவமனைகள் எல்லாம் அரசுடைமை ஆக்கிவிடலாம். சரி . அதற்க்கான செலவினங்கள் அரசு இப்போது கொடுக்கும் இலவசங்களை விட பல மடங்கு அதிகமாகும்.
@PackiaSe அதானே சீமானுக்கு தெரியாத விஷயம் என்று உலகில் எதுவுமே இல்லையே. தகவல் பெட்டகம். சமூக ஞானி .சரி டா பாக்கி இத்தனை கடன் இருக்கே உனக்கு ஆட்சியை தந்தா நீ மட்டும் எப்படி கல்வி , மருத்துவம், குடிநீர் எல்லாம் எல்லோருக்கும் இலவசமா தருவ
@NTK2030 பெண்களுக்கு ஓசி பஸ்ஸு கொடுத்ததுக்கு ஏற்கனவே கடனில் இருக்கு. பஸ்ஸுக்கு காசு கொடுத்து போக முடியாதா என்று கேட்டான். மருத்துவம் , கல்வி ,குடிநீர் எல்லாம் இலவசம் என்று சொன்னால் இத்தனை பெரிய செலவை மட்டும் எப்படி.அரசு தாங்கும் என்று யோசிங்க தம்பி