ரத்தம் கொடுக்க மட்டும் நாம் தமிழர் கட்சி வேணும்
ஆனால் ஓட்டு போடும்போது மட்டும் வேற எவனுக்காவது போடுறது
@NaamTamilarOrg
கொடுத்து கொடுத்து அழிந்தது போதும். இவனுங்களுக்கு தேவை உதவியோ கொள்கை கோட்பாடோ அல்ல வெறும் திரைக்கவர்ச்சி & சாராய போதை.
நாம் தமிழர் கட்சி மக்களுக்கு என்ன செய்தது ❓
இதை விட வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ❓
50 ஆண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் நம்பல
நேத்து ஆரம்பிச்சி இன்று ஆட்சியில் உள்ள தற்குறி தவெகவையும் நம்பல
உயிருக்கு போராடியவர் நம்பியது நாம் தமிழர் கட்சியை தான் ❣️
நாம் தமிழர் கட்சி மக்களுக்கு என்ன செய்தது ❓
இதை விட வேறு ஏதாவது செய்ய வேண்டுமா ❓
50 ஆண்டு திருட்டு திராவிட கட்சிகளையும் நம்பல
நேத்து ஆரம்பிச்சி இன்று ஆட்சியில் உள்ள தற்குறி தவெகவையும் நம்பல
உயிருக்கு போராடியவர் நம்பியது நாம் தமிழர் கட்சியை தான் ❣️
#ஆந்திரா_வெற்றிக்_கழகம்
திமுக தமிழ்நாட்டிலுள்ள #தெலுங்கர்களின் ஆதிக்கத்துக்காக வேலை செய்வானுங்க.
ஆனால் #தவெக ஒருபடி முன்னேறி ஆந்திரா தெலுங்கர்களுக்கு வேலை செய்ய இறங்கிட்டனுங்க.
illegal businessman அனில் ரெட்டி+விஷ்ணு ரெட்டி,லாட்டரி மார்ட்டின்,ஆதவ் ரெட்டி,
ஜான் ஆரோக்கியசாமி நாயுடு,கீர்த்தனா நாயுடு,நார லோகேஷ் நாயுடு,புஸ்ஸி
என #தெலுங்கு லாபியே விஜயைச் சுற்றி செயல்பட்டுக் கொண்டிருக்கு.
தமிழர்கள் விசிலடிச்சான் கு..சுகளாக இருக்கும் வரையில் #தெலுங்கர்கள் நா(கா)ட்டில் அதிர்ஷ்ட மழைதான்.
தாய்மாமன் சீர் கொடுக்க காசில்ல, நீங்க ஏன் உங்கிட்ட இருக்க 800 கோடி சொத்த வித்து தாய்மாமன் சீர் குடுக்க கூடாது?
ஏன்னா நீங்க சொந்த காசத்தான் குடுக்க போறீங்கனு பல பேர் நினைக்கிறாங்க!
எதிர்கட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லாம சட்டமன்றத்தை விட்டு வெளிய வந்து 5 பக்கத்துக்கு விளக்கம் கொடுத்து twitterல ஒரு பதிவு போடுவான் பாருங்க.. 😹😹
" ஜோசப் விஜய் வாழ்கன்னு எழுதி இருந்தா கூட படிச்சி இருப்பாரு.." - ஆளுநரின் உரை குறித்து திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்..
#Vellore | #DMK | #DuraiMurugan | #CMVijay | #PolimerNews
"வெள்ளை அறிக்கையில் இருந்தது தான் ஆளுநர் உரையிலும் இருந்தது"..
த.வெ.கவின் 38 நாட்கள் ஆட்சியில் 150 பா**யல் வழக்குகள்,130 கொ**கள்... சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் எனும் வாக்குறுதி என்ன ஆனது? - இ.பி.எஸ் அடுக்கடுக்கான கேள்வி
#Secretariat | #EPS | #CMVijay | #ADMK | #PolimerNews
போராடினாலும் சாவோம்,
போராடாவிட்டாலும் சாவோம்,
போராடினால் ஒருவேளை வாழ்வதற்கு வாய்ப்புள்ளது
அதனால் போராடி சாவோம்...
- தமிழ் இனத்தலைவர் 💯💯❤️💛
தேனி மீனாட்சிசுந்தரம் இராணுவவீரர் 🙏🏻
அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்!
அஜித்குமாரின் படுகொலைக்கு நீதிகேட்டு பேசிய முதல்வர் விஜய் அவர்கள், ஆகாஷின் படுகொலைக்கு நீதியைப் பெற்றுத் தர மறுத்து, அடக்குமுறையை ஏவிவிடுவதா?
- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கடும் கண்டனம்
• மானாமதுரையில் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்ட தம்பி ஆகாஷின் மரணத்துக்கு நீதிகேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து, மூன்று மாதங்களுக்கு மேலாகக் குடும்பத்தினரும், உறவுகளும் போராடி வரும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவைக் காரணமாகக் காட்டி, பெற்றோரைக் கைதுசெய்து, உடலைக்காவல்துறையினரே அடக்கம் செய்திருப்பது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்.
• நல்ல உடல்நலத்தோடு திடகாத்திரமாக இருந்த ஆகாஷ் காவல்துறை விசாரணைக்குப் பின்னர், ஒரேநாளில் உயிரிழக்கிறாரென்றால், அம்மரணத்துக்குக் காவல்துறையினர்தான் முழுப்பொறுப்பு. இதனை நீதிமன்றம்கூட கேட்க மறுத்திருப்பது ஏமாற்றமும், வேதனையுமளிக்கிறது.
• தவெக ஆட்சியில் சூலூர் சிறுமி, கும்மிடிப்பூண்டி சிறுமியைத் தொடர்ந்து ஆகாஷின் உடலையும் பெற்றோர், குடும்பத்தினர் இல்லாது அடக்கம் செய்திருக்கும் காவல்துறையின் போக்குகள் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறோமா? இல்லை! உத்திரப்பிரதேசத்தில் வாழ்கிறோமா? எனும் கேள்வியை எழுப்புகிறது.
#TVK #Mannarkudi #AkashCustodialDeath #CMJosephVijay #NaamTamilarKatchi #Seeman #TNGovt #TNPolice #TamilnaduPolitics #BreakingNews