தமிழ்நாடு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக உருவெடுத்திருப்பது வேதனையின் உச்சம். என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசு? தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா? ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா?
தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை? எடுத்த நடவடிக்கைகள் எத்தனை? என்ன செய்து கொண்டிருக்கிறது தவெக அரசின் சிங்கப்பெண்கள் படை? இன்னமும் திரைப்பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா தமிழ்நாடு காவல்துறை?
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
முதல்வரே!
‘சிங்கப்பெண் படை’ எனும் பல்லில்லா படையை வைத்துக் காலங்கடத்தப் போகிறீர்களா?
குற்றவாளிகளைக் கைதுசெய்யும் அதிகாரமோ, குற்றத்தின் பின்புலத்தைப் புலனாய்வு செய்யும் அதிகாரமோ, விசாரணை செய்யும் அதிகாரமோ என எவ்வித அதிகாரமுமற்று வெறும் ரோந்துப்பணி செய்வதற்கு மட்டும் எதற்கு ஒரு தனிப்படை?
4 கோடி பெண்களின் தொகையைக் கொண்டுள்ள மாநிலத்தில் 5,000 பேரைக் கொண்ட சிங்கப்பெண் படை வெறும் ரோந்துப் பணிகளின் மூலமே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமென்பது ஏமாற்று வாதமில்லையா? ஏற்கனவே, காவல்துறை வைத்திருந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்பதற்கும், ‘சிங்கப்பெண்’ படைக்கும் என்ன பெரிய மாறுபாடு?
- @_ITWingNTK
இதை எந்த தளத்தில் போய் பார்ப்பது??
ஒரு அமைச்சர் மக்களுக்கு முக்கியமான தகவலை கொடுக்கும்போதுமுழுவதுமாக கொடுக்க தெரியாதா??
நீங்கள் முட்டாளா?? உங்களை வெற்றிபெற செய்த மக்கள் முட்டாளா??
@VigneshTvkCbe மூடவதாக பரிந்துரைக்கப்பட்ட கடைகள் இது.
எத்தனை கடைகள் மூடப்பட்டது?
எப்போது மூடப்பட்டது?
மேலும் அதன் விவரங்களை தரலாமே?
ஏன் பொய் சொல்லிகிட்டே தமிழ்நாட்டை நாசமாக்கும் வேலையெல்லாம் செய்றீங்க?
#TASMAC#TVKfrauds
இந்த மூதேவி வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு 5 அல்லது 6 பெண்கள் கற்பழித்தும் கொல்லப்பட்டும் சாகிறார்கள்.
இந்த பைத்தியக்காரன்
பக்கோடா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லனு சொல்லி ஆட்சிக்கு வந்தான்
இவன் வந்ததுக்கு அப்றம் தான் வீட்ட விட்டு பெண்கள் வெளிய வர முடியாத அளவுக்கு
பண்ணிட்டான் 😂 பெண் போலீஸ் க்கு கூட பாதுகாப்பு இல்லை
சிறப்பான ஆட்சி 🔥🔥