Illogical. வாழறதுக்கு தானே அந்த 4000 கோடியை சம்பாதிச்சார்???? வாழறதுக்கு செலவு செஞ்சுருக்கார்... அதுவும் அவர் கஷ்டப்பட்டு சேர்த்த பணம். அதுல என்ன தப்பு??!!
"ஒழுக்கம் இல்லாட்டி..
தொடச்சிட்டு போயிரும்"
"பஞ்சாபை சேர்ந்த நண்பர் ஒருவர், கடுமையாக உழைத்து ஒரு ஆகச்சிறந்த தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். அதை ரூ.4,000 கோடிக்கு விற்றார். ஆனால், நான்கே ஆண்டுகளில், அந்த நாலாயிரம் கோடி ரூ.400 கோடியாக தேய்ந்து கரைந்துவிட்டது. தனக்கென பிரைவேட் ஜெட், மாளிகை போன்ற ஆடம்பர வீடு, பணத்தை தண்ணீர் போல செலவழித்து சொகுசான வாழ்க்கை, தவறான முதலீடுகளால் இந்த கதிக்கு ஆளானார்.
இதுல கருத்து என்னன்னா: திறமை செல்வத்தை உருவாக்கும். ஆனால் அதை வைத்து காப்பாற்ற ஒழுக்கம் முக்கியம்"
- பிரபல தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா
போட்ட பதிவு இணையத்தில் வைரல்
#businessman #harshgoenka #viral #thanthitv
ரிதம் திரைப்படம் வெறும் திரைப்படம் மட்டும் அல்ல, அது அலைபாயும் மனதை அமைதிப் படுத்துவதற்கான மருந்து.
பார்த்த உடன் ஒருவருக்கொருவர் மனதைப் பறிகொடுக்கும் காட்சிகள் இதில் கிடையாது, அடிக்கடி பார்த்துக்கொள்ள வாய்க்கின்ற இரண்டு அந்நியர்களுக்குள் ஏற்படுகின்ற மிகச் சாதாரண சிநேகம். நோக்கங்களே இல்லாத புன்னகை பரிமாற்றம். அப்படியான பயணத்தில் கார்த்திகேயனோடு பேசுவதற்கான சூழல் அமையும்போது கூட எதற்கு பேசிக்கொண்டு என்று சித்ரா தவிர்க்கவே பார்ப்பாள். புறக்கணிக்கவும் செய்வாள். கார்த்திகேயனுக்கு அது மெல்லிய அவமானப்படுத்தல் போல தோன்றி "நீங்கள் நினைப்பது போலான ஆள் நான் இல்லை. உங்களோடு பேச வாய்த்த சந்தர்ப்பங்கள் எல்லாமே யதார்த்தமானவை எதுவும் திட்டமிடப்பட்டவை அல்ல, இனி உங்கள் பக்கமே வரமாட்டேன்" என்று கூறி நகர்ந்துவிடுவான். சொன்னாற்போல அவளை எங்கு கண்டாலும் சங்கடம் செய்யாமல் விலகிப் போவான். அதனாலேயே அவன் மீது சித்ராவுக்கு மரியாதை வரும்.
சித்ராவே வந்து அவனிடம் பேசுகின்ற மாதிரி ஆகும்போது, "நாம்தான் இனி சந்திக்கவே கூடாதென பிரமாணம் எடுத்து இருக்கிறோமே எதற்கு இப்போது பேசிக்கொண்டு" என்றெல்லாம் எந்தக் குத்திக் காட்டல்களும் இல்லாமல் வெகு இயல்பாக நடந்தேறிய ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்புதான் இப்படத்தின் அழகே!
கார்த்திகேயன் வீட்டுக்கு சித்ரா வரும்போது அவன் பெற்றோர் அவளை மருமகளாகத்தான் பார்ப்பார்கள். தனிமையாக இருக்கும் மகன்
நம்ம காலத்துக்கு அப்பறம் அவன் தனியாகிடக் கூடாது, நற்றுணையோடு நல்லா இருந்துவிட வேண்டும் எனும் ஆவல். அதனை இறுதிக் காட்சியில் வசனங்களே இன்றி கண்ணீரில் கடத்துவார் நாகேஷ்.
அதுவரைக்கும் பெரிதாக எந்த உணர்வாகவும் திரளாத இப்பழக்கம், காதலாகிவிடும் கணம் ஒன்று வருகிறது, கார்த்திகேயன் பணிபுரியும் செய்தித்தாள் நிறுவனத்தில் பெரிய விபத்து ஏற்பட்டிருப்பது தலைப்புச் செய்தியாகிறது. ஏற்கனவே எல்லாமுமாக வாழ்வில் நின்ற ஒருவனை விபத்தி பறிகொடுத்த ஒருத்தி இந்த ஒருவனுக்காக செய்தி நிறுவனத்திற்கு அழைத்து விசாரித்து அவனுக்கு ஒன்றும் ஆகிவிடவில்லை என்பதை அழுகையும் பதட்டமுமாய் உறுதி செய்துகொள்கின்ற இந்த இடம்!
கார்த்திகேயனுக்கு ஒரு காதல் வாழ்க்கை இருந்திருக்கிறது.
சித்ராவுக்கு ஒரு காதல் வாழ்கை இருந்திருக்கிறது.
அதே விபத்தில் இருவரும் தத்தமது இணையை இழந்திருக்கிறார்கள்.
இவர்கள் இருவருக்கும் இப்போது இன்னொரு காதல்.
அதெப்படி ஒரு படத்தில்மூன்று காதல்களும் அழகாக இருந்துவிட முடியும்! அதுவும் முன்னணி கதாபாத்திரங்களின் காதல்! அந்த மாயத்தைதான் ரிதம் நிகழ்த்தியது.
முன்னைய காதல் காதலனின் காதலை மரியாதை செய்ய அவன் விருப்பப்படி ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்ற சித்ரா
முன்னைய காதல் மனைவியின் ஆசைப்படி இப்போதும் ஆபத்தான வேலையை கைவிட்டு அமைதியான வேலையைப் பார்க்கும் கார்த்திகேயன்.
இருவரும் ஒருவருக்கொருவர் மற்றவரின் காதலுக்கு தந்துகொள்கின்ற கவுரவம். என்னய்யா இப்படிலாம் படம் எடுத்து வச்சிருக்கீங்க!
தனிமையில் இருக்கும் எண்ணற்றோருக்கு இப்படம் மருந்துதான்.
#rhythm
தினமும் போற ரோடு. இந்த சிக்னல்ல இருந்து ஆலந்தூர் கோர்ட் நோக்கி எக்குத்தப்பாக பைக் ஆட்டோக்கள் One-way ல போகும்.
வீடியோ கடைசில ஒரே காரே One-way ல போகுது பாருங்க😤
இந்த மாதிரி ஆபத்தான விஷயங்களுக்கு எல்லாம் ட்ராபிக் போலீஸ் எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டாங்க
@ChennaiTraffic
I want to live his life.. 😭❤️
Kadan vaangiyavathu oru Gopro maathiri high range vlog camera mattum onu vaangitu explore panna kelambiralam nu thonite iruku..
Backpacker Kumar is my all time favorite YouTuber.. In my opinion he’s living one of the best lives anyone could ask for..
My dream is to travel across many countries, experience different cultures, meet new people, and explore the world just like him..
Tamil Trekker is also good but for me, Backpacker Kumar is a legend.. 🙇🏻📈
ஃபோனை தொலைத்துவிட்டால், வாழ்கையின் அர்த்தம் புரியும்.. ரீல்ஸே வாழ்கையாக இருந்தால் வாழ்கை போரடித்துவிடும் - மாணவர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு
#Viluppuram | #Kamalhaasan | #PolimerNews
மின்சாரம் கட் செய்து சுமார் 8 மணிநேரம் கழித்து இன்னும் வரவில்லை.
ஒழுங்கா கரண்ட் கொடுக்க துப்பு இல்லாத TVK அரசு பல கோடி மக்களை முதியவர்களை குழந்தைகளை அவதிக்குள்ளாக்குகிறார். இவர் தந்தை இது போல் 8 மணி நேரம் கரண்ட் எல்லாம் இருந்தால் ஏற்பாரா? இல்லை நடிகை வீட்டில் கரண்ட் இல்லை என்றால் அது ஏற்குமா?
மக்கள் தினமும் தெருவில் வந்து போராட்டம் நடத்தியும் இந்த எருமை மாடு அரசுக்கு சொரணை இல்லாமல் சுற்றுவது தான் TVK கொடுத்த மாற்றம்.
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு சிறை சென்ற தவெக நிர்வாகியை, அரசு விழாவிற்கு அழைத்து அழகுபார்ப்பது ஒருபுறம்.
பாலியல் வன்கொடுமை புகாரைத் திருப்பி பெறும்படி திருவைகுண்டத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டும் தவெக எம்.எல்.ஏ மறுபுறம்.
இது தான் தவெக உறுதியளித்த பெண்கள் பாதுகாப்பா?
📈 இந்திய பார்மா துறையில் முதலீடு செய்ய ரெடியா? அதற்கு முன்னால் இந்த வீடியோவை கட்டாயம் பாருங்க!
இந்திய பார்மா நிறுவனங்களின் 5 முக்கியமான பிசினஸ் செக்மென்ட்ஸ் (Generics, Biosimilars, API, CDMO) மற்றும் அவற்றின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளைப் பற்றி எளிய தமிழில் முழுமையாக விளக்கியுள்ளேன். 💰💊
முழு வீடியோ லிங்க் இங்கே 👇
https://t.co/XsC5zOpRNv
#PharmaStocks #TamilShareMarket #InvestmentTamil #PharmaSectorTamil #Generics #Biosimilars #API #CDMO #BusinessAnalysisTamil #Pharmasectorplaybook #Part1
Im attaching the video where I have reiterated that I meant "papa" (baby). Inspite of live video evidence available in various platforms this kind of disinformation will not be be tolerated. If the article isnt removed and unconditional apology sought on @TheCommuneMag 's behalf, I will file a defamation suit.