Exactly எனக்கும் அப்படி தான் தோணுச்சு, சீரியல் கில்லர் படமுன்னு சொல்லிட்டு முழுக்க அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை,சரி டார்க் காமெடி படமுன்னு இருக்குமுன்னு பார்த்தாலும் அந்த மாதிரி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே இல்லை.. ஒரு commercial entertainer படமுன்னு சொல்லிட்டு,
#Scene விஜய் அரசிநலுக்கு சென்ற பின் தமிழ் சினிமாவிற்கு விடிவு காலங்கள் வந்து விட்டது அதனால் வர்ற படங்கள் ஓரளவு நல்ல படங்களா வருதுன்னு ஒரு கருத்து இருக்கு. அப்படி இருக்கவும் செஞ்சுஞ்சு.அதனாலயே வர்ற எல்லா படங்களையுமே நல்ல படம்ன்னு சொல்லிர்முடியாது.அப்படி சோமீல கொண்டாடி எனக்கு சுத்தமா ஒட்டாத படம் “சீன்”.
இது ஒரு சீரியல் கில்லர் படம்.ஆனா எந்த இடத்துலயும் அதுக்குண்டான ஒரு பரபரப்பு இல்லை. ஒரு அப்பாவிய கதைல ஒரு முக்கியமான கேரக்டரை சென்டிமென்டோட இணைச்சு கொலை பண்ணும்போது ஒரு பதட்டத்தையோ வலியையோட நம்மளிடம் கடத்தவே இல்லை. மூணு கொலை வில்லன் பண்றான்னா ரெண்டு அவன் கூட்டாளி. இதுல சாகட்டும்ன்னு நம்ம நிம்மதியாதான் உக்கார்ந்திருக்கோம்.
அடுத்து படு மொக்கையான முதல்பாதி. சூர்யா அறிமுகமோ லால் கூட பேசுற சீன் அதைத்தொடர்ந்து வர்ற சீன் எல்லாமே படுமொக்கையா இருக்கு. சூர்யாவுக்கு கண் தெரியாது.ஒரு வீடு, நடந்து போற தெரு இதுவே படம் முழுக்க வர்றது அலுப்ப தருது.இதுக்கு இடையில அப்பா அம்மான்னு ரெண்டு லூசு கேரக்டர்கள். கேட்டா அவங்க மாஸ் மைன்டட்ன்னு ஒரு பில்டப்.எவ்வளவு பக்காவா ப்ளான் பண்ணாலும் அந்த ஸ்கிரப்ட் பேப்பர் லீக் ஆன மாதிரியே ஆனந்த்ராஜ் அப்படியே கண்டுபிடிச்சிர்றாரு.கண்டுபிடிக்கிறதுலயும் ஒரு சுவாரஸ்யம் இல்ல.
அடுத்து நஸ்ரியா.அதுக்கு உடம்புல பிரச்சனை.ஆனா சண்டைலாம் கத்து வச்சுட்டு கோச்சிங் சென்டர் நடத்தால இந்தாளுட்ட எதுக்கு பதினஞ்சாயிரம் சம்பளத்துக்கு வேலை பாக்குது.போலிஸ்காரன் கூட எந்த பொண்ணு வேலை பாக்கும்..அதுல ஒரு லவ், கிப்ட், மாவு இழுக்குற கேப் ட்ரைவர் அப்பா..ஒர்ஸ்ட் கேரக்டரைசேஷன். எதுவுமே படத்துல ஒட்டல.
அடுத்து நஸ்லன். அவன் வர்ற சீன் கொஞ்சம் ரசிக்க வச்சது. கார தீப்பிடிக்க வைக்கிறது..சில ப்ளான் போடுறதுன்னு. ஆனா அவன் கூட்டாளியா லேடி இருக்கு..ஏன் இருக்கு எதுக்கு இருக்கு.கொலைல காசு வருதா? பணக்காரங்களா இருக்காங்க? எதுக்கு கூட இருந்து கொலை பண்றாங்க.எந்த டீட்டெய்லும் இல்ல. வித்யாசமா டெய்லர் கடை வச்சுருக்கிற அம்மா கொலை பண்ணா பார்ப்பானுங்கன்னு எடுத்து வச்சுருக்கானுங்க
மொத்ததில் சீன்.. வெறும் சீனு..
இருக்கும்.பட் இந்த படம் அப்படி இல்லை ஆனால் இந்த படம் சூரியாக்கு ஒரு வித்தியாசமான முயற்சி கதையில் தேவை இல்லாத காமெடி எல்லாம் அவாயிட் பண்ணிட்டு முழுக்க முழுக்க சைகோ கில்லர் படமாகவே நல்ல என்கெஜ்ஜிங்கா விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கலாம்.ஒரு தடவை பார்க்க கூடிய படம் ரொம்ப நல்ல படம்,
AB + blood required
Name of PT: Mr. Mangeshrajan
Blood group: AB Positive
Units: 5
Contact: Mrs. Uma Mangesh, 9790075907
Right Hospital, Kilpauk. Just behind the Ega theater parking lot.
#Verified#Blood
If you’re a stock market trader,
The family vacation isn’t ₹30,000.
It’s just 3 profitable trades.
The new laptop isn’t ₹1,20,000.
It’s just 12 profitable trades.
The new iPhone isn’t ₹80,000.
It’s just 8 profitable trades.
The new car isn’t ₹10,00,000.
It’s just 100 profitable trades.
Every ₹10,000 you make through a disciplined trade brings you one step closer to the life you want.
The things you dream of aren’t as far away as you think.
But remember, the goal isn’t to trade more. It’s to trade better.
One good trade at a time.❤️❤️❤️
@srinath97_offl அது AI வீடியோ தான்.. அந்த பலவாய் பண்டா அது தெரியாமல் எடுத்து போட்டுறுக்கான்.. தீபாவளிக்கு வாங்குன்ன சரக்கு பேலன்ஸ் இருக்கும் போல அது தான் 😒
#InglouriousBasterds (2009)
#English#Action#Period
Super 🔥
A Film by Quentin Tarantino.
ஏற்கனவே எப்பயோ பார்த்த படம்தா. இப்ப திடீர்னு இந்த ராஜா கருப்பசாமி அடிக்கடி பேசவே போட்டுவிட்டேன்.
1942-ல ஜெர்மன் ஹிட்லர் காலத்துல நடக்கிற கதைக்களம். Nazi-க்கள கொல்றதுக்காக
#ktkviews26
She: I love The Smiths.
He: Holy shit.
NVIDIA shareholders: same energy 📉
POV: You just realised the woman who loves The Smiths also loves advanced silicon!😅