பாகுபலி 2 பண்ண ரெக்கார்ட்ட இருக்குற எல்லா பெரிய நடிகர்கள் படம் வந்தும் தொட முடியல . ஆனா கமல் வந்து முறியடிச்சார். நிறைய பேர் பொறுத்துக்க முடியாம கேமியோ அது இதுன்னு கடிச்சாங்க. ஆனா தியேட்டர்ல கூட்டம் குறைஞ்ச பாடில்ல.
கம்பேக் History nu எடுத்தா விக்ரம் தான் என்னைக்கும் Top 🔥
I really hate the retail daily business, hourly update, but my fate again and again I'm in to that curve. wanted to come out of this and need some peace.
🚨 EMOTIONAL STATEMENT BY VIRAT KOHLI AFTER WINNING THE IPL 2026 TROPHY 🚨
Virat Kohli said 🗣️,
"When we finally lifted that trophy in 2025, it felt like a lifetime of weight was lifted off my shoulders. I thought that was the peak. But to stand here today, in 2026, holding this trophy back-to-back... it feels surreal.This game tests you, it breaks you, but if you stay loyal to the process and to the people who believe in you when everyone else doubts you, cricket gives it all back with interest. This isn’t just a victory for the team; it’s for every single fan who cried with us for nearly two decades and is now celebrating with us today. Believing in Royal Challengers Bengaluru was the best decision of my life. Thank you for never giving up on me."
அடப்பாவிங்களா நா கூட எதோ நாலு Friends அண்ணா டவர் பார்க்ல Genz மீட்டப் போலனு நினைச்சிட்டு இருந்தேன்... பாத்தா இப்ப அதுக்கு பெர்மிஷன் கொடுக்கல போல அப்புறம் கொளத்தூர்ல எதோ மண்டபத்துக்கு adavance கொடுத்து இருக்காங்க, அணிலுங்க மண்டபத்த மிரட்டி இருப்பாங்க போல advance return பண்ணிடாங்க... கடைசியா இது தலைமைக்கு போய் அறிவாலயதுல நடத்தி இருக்காங்க...
The whole TVK ecosystem has been rattled.
Well done boy's 🖤❤️🔥
@TRBRajaa அண்ணே தானா உருவான இந்த தீய காட்டு தீயா ஆக்குறது உங்க கைல தான் இருக்கு...
1989 ஜூலை 29 துவங்கிய பயணம் நேற்று மாலையோடு முடிவிற்கு வந்தது. இந்த 36 ஆண்டுகள் 10மாதங்களில் எவ்வளவு சிரிப்பு, கோபம், வருத்தம், ஆனந்தம் என என் வாழ்வோடு கலந்து விட்ட நிறுவனம் #யுனிலீவர். எவ்வளவு தூரம் பயணித்தோம் என புரியாத பயணம். நன்றி யுனிலீவர் நண்பர்களுக்கும் மற்ற அனைவருக்கும்!
@Kalsuga21 Same all FMCG Even Pharma ல கூட இந்த பிரச்சினை இருக்கு. எத்தன மளிகை கடைல ஓடாத ப்ராடக்ட்ட வாங்கி வைக்க சொல்லுவானுங்க தெரிமா. Britannia ல ஓடாத ஒரு பிஸ்கட் ஆர்டர் போட்டாதான் நல்லா மூவ் ஆகுற Milk Bikis, Marie gold லாம் ஆர்டர் எடுப்பான். Its all corporate rules