@ssuba_18 அவமானப்பட்டு தனித்து நின்ற தருணங்களில் என் வருமானம் எனும் பணமே போதை ஆனது.
அறியா வயதில் தன்னை கவனிக்காது பணமே பிரதானமாய் போன மனங்களை காணும்போது பணம் வெறுக்கும்
@Raj218562485720 அணில் பெண்கள் அணி இருக்கும் வரை அண்ணன் தோற்க மாட்டார்
அடம் பிடிச்சாவது வீட்டுல உள்ளவர்களை ஓட்டு போட வைக்கிற கூட்டம் அது
காலம் தான் பதில் சொல்லனும்...
18.
பள்ளி வாழ்க்கையில் மிக முக்கியம் என்று நீங்கள் கருதுவது எது?
நல்ல மதிப்பெண்கள்
உருவாகும் நட்புகள்
கற்றுக்கொள்ளும் பண்புகள்
படிக்கும் கல்வி
பள்ளி அனுபவம்
வேறு ஏதேனும்