Voter scam பண்ணி, CM aa இருந்து, PM aa இருந்து.. நம்ம ஊருக்கு வந்து கங்கை கொண்ட சோழன் பத்தி நமக்கே class எடுத்தான் பாரு.. life ல மறக்கமாட்டேன் ப்ரோ.. 🚶♀️🚶♀️
@gmol21 அது தான் டைரக்டர் சொன்ன mood set பேபி. கட்சிக்கூட்டதுல தான் சிங்க முகம். சட்டப்பேரவைல சாது முகம். அப்போ தான் கொஞ்ச நாள் கழிச்சு அவர் பேசுற சீன் வரும் போது transformation ரீல் போட முடியும்
நாளை மிக அவசரமாக
ஓ நெகட்டிவ் வகை ரத்தம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும். 🙏🙏🙏
O negative blood group
Suresh
Rajaji Goverment hospital, Madurai
90430 86855
Tomorrow
இந்த தம்பி பெயர் ஆகாஷ் வயது 18.. இவர் இறந்துவிட்டார்.. காரணம் கேளுங்கள்
இரவு தன் பாட்டி இறந்த இடமான சுரண்டை செல்கிறார். அங்கே தன் தாய் மாமன் வீட்டில் தங்கும் போது இரவு பாம்பு கடிக்கிறது. 12 மணி அளவில். இவருடன் இன்னொரு நபர் சின்னதுரை என்பவரையும் கடித்துள்ளது.
அந்த ஊரில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறார���கள் யாரும் பதில் இல்லை.
அங்கே இருந்து 5 கிமி தொலைவில் VK புதூர் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே எதுவும் இல்லை.
அங்கே இருந்து 20 கிமு பயணமாகி ஆலங்குளம் அரசு மருத்துவமனை செல்கிறார்கள் அங்கே ஆம்புலன்ஸ் இருந்தும் எதுவும் உதவி கூட கிடைக்கவில்லை.
அங்கே இருந்து அருகே தனியார் மருத்துவமனை சென்று ஆபத்தான நிலையில் முன்னெச்சரிக்கை சிறிய அளவில் மருத்துவ உதவி கிடைக்க - உயிரை காப்பா���்ற மீண்டும் இருவரையும் தூக்கி கொண்டு சுரண்டை செல்கிறார்கள்.. அங்கே பாம்பு கடி மருந்துவம் இல்லை.
மீண்டும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைகிறார்கள் அங்கேயும் மருந்து இல்லை.
பின் 60 கிமி தூரத்தில் உள்ள திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர - ஆகாஷ் இறந்துவிட்டார்.
இதுக்கு பெயர் நிர்வாகம் ?
வந்து இத்தனை நாட்கள் ஆய்வு என்று சுற்றி திரிந்த இந்த விஜய் கட்சி கும்பல் செய்வது விளம்பரம் மட்டுமே, எந்த உருப்படியான ஆய்வும் இல்லை. மருத்துவமனையில் மருந்து இல்லை என்பது கூட கவனிக்காத ஒரு நிர்வாகம்.
மொத்தமும் ரிலீஸ் போட்டால் போதும் என்ற அளவில் தான் சுற்றுகிறது இந்த கும்பல்.
இப்படி 8 மணி நேரமாக இரு 18 வயது சிறுவர்களை தூக்கி கொண்டு 6 மருத்துவமனைக்கு 5 நகரங்களுக்கு இரவில் ���டும் அந்த உயிர் வலி என்றால் என்ன என்பதை தெரியுமா ?
இவர்களுக்கு 41 உயிர் போனதே அரசியல் செய்ய தெரிந்து போது இதைல்லாம் விஷயமே இல்லை விஜய்க்கு..
இன்று மாலை விஜய் நடிகை யாரை சந்தித்து புகைப்படம் வெளியிடுவார் என்பது தான் தற்போது முக்கியம். அதனாலே தினமும் நடக்குது. அந்த ஆளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியாத தனி உலகத்தில் வாழ்கிறார்.
சைக்கோ படங்களில் வருவது போல.. அனாதை அல்லது முதியோர் இல்லங்களில் இறப்பவர்கள் உடல்களை பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு தகவல் தராமல் நிர்வாக உத்தரவில் வார்டன்கள் உடல்களை எரிப்பார்கள். அந்தமாதிரி இருக்கு நடப்பதெல்லாம்..
உத்திரப் பிரதேசத்தில் நடந்தது அநியாயமாக தெரிந்த ஒன்றை தமிழ்நாட்டில் நார்மலைஸ் பண்றாய்ங்க.. மக்களின் நண்பன் என கூறி வந்த காவல்துறை இறுதிச் சடங்கு துறையாக மாறிவிட்டதா?
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒரு பேருந்து ஒரு கிலோ மீட்டர் ஓடினால் ₹59 நஷ்டம்
இப்போது மகளிர் இலவச பஸ் பயணம் திட்டம் கொடுத்தும், புதிய நவீன பேருந்துகள் வாங்கியும் கூட அது ₹53 ஆக குறைந்து உள்ளது.
அதற்கு பெயர் தான் நிர்வாக திறமை என்பது
ஆனா இதெல்லாம் புரியணும்னா..