#WATCH | உதகையில் இருந்து முதுமலை செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் தண்ணீர் குடித்த புலியை கண்டு பிரம்மித்த வாகன ஓட்டிகள்.
புலி சாலையைக் கடந்து சென்றபோது மயிலும் கடந்து சென்ற காட்சி.
#SunNews | #Ooty | #Tiger
@ShahulH30309184@senthazalravi இல்ல ப்ரோ இந்த வேலைவாய்ப்பு முகாம்ல engineering, IT, manufacturing தான் இருக்கு. வழக்கமா டிரக் டிரைவர்கள் SSW pathway வழியா முயற்சி பண்ணுவாங்க. ஜப்பான் மொழி, அவங்க டிரைவிங் லைசன்ஸ்னு நிறைய இருக்கு, விஷயம் தெரிஞ்ச யாரும் ரிப்ளை பண்ணினா தெரிஞ்சுக்கலாம்.