One month. One celebration. One Thalaivar 🙏🏼♥️
A video message from @sasikumardir. Thank you so much for your love, heartfelt words and for joining us in celebrating our Thalaivar’s birthday ♥️
#Superstar75#OneThalaivar#OneSuperstar
இந்த நபர் குறித்து நான் இந்த பதிவை வெளியிடுவதற்கான காரணம்,இவரை நம்பி என்னைப் போல் வேறு யாரும் ஏமாறவோ, மிரட்டப்படவோ,பாலியல் தொல்லைக்கு உள்ளாகவோ கூடாது என்ற எண்ணத்திலும்,வழக்கறிஞர் @little_heartss அவரின் அறிவுறுத்தலின் பெயரிலும் மட்டுமே
Scammer name : Guru T
X ID : @GuruTheComrade
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினம்!
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுப்போம்! பெண்களின் பாதுகாப்பு, சுதந்திரம், சம உரிமை மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளையும் ஒழித்து, அச்சமற்ற சமூகத்தையும், சமத்துவமான எதிர்காலத்தையும் உருவாக்க உறுதியேற்போம்.
பெண்களின் பாதுகாப்பே சமூகத்தின் முன்னேற்றம்!
பெண்களைப் போற்றுவோம்… உரிமைகளைப் பாதுகாப்போம்… வன்முறையற்ற உலகைப் படைப்போம்!
மாண்புமிகு கு.ஜெகதீஸ்வரி,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.
#பெண்களுக்குஎதிரானவன்முறைஒழிப்புதினம் #InternationalDayForTheEliminationOfViolenceAgainstWomen #StopViolenceAgainstWomen #EndViolenceAgainstWomen #WomenSafety #WomenEmpowerment #GenderEquality