நேற்று வெளியான செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரியை விற்றதாக ஒரு குற்றச்சாட்டு…
“பரிசு விழுந்ததாகக் கூறி அழைத்துச் சென்று, ஒரு பெண்ணை கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக” மற்றொரு குற்றச்சாட்டு…
இந்த இரு கடுமையான குற்றச்சாட்டுகளிலும் அடிபடும் பெயர் - சரவணன்.
அந்த செய்தியில் குறிப்பிடப்படும் சரவணன் யார்?
#யார்_அந்த_சரவணன்?
மக்களின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரின் பெயர் இப்படிப்பட்ட விவகாரங்களில் பேசப்படும்போது, விளக்கம் கேட்பது தவறா?
மௌனம் ஏன்?
கட்சியின் நிலைப்பாடு என்ன?
உண்மை என்ன என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு?
கேள்விகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன…
பதில்கள் மட்டும் இன்னும் வரவில்லை.
#யார்_அந்த_சரவணன்
#தமிழகம்_கேட்கிறது
பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள் இயக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சியிலே தொடங்கி அமல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கான சிறப்பு பேருந்து இயக்கும் திட்டம் திமுக ஆட்சியில் கடந்த 2025 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக, சென்னை போக்குவரத்துக் கழகத்தின் (MTC) சார்பாக 25 சிறப்பு பேருந்துகள் காலை மாலை என ஒரு நாளுக்கு 2 நடைகள் இயக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த பேருந்துகள் பள்ளி வாளகத்தில் மாணவர்களை இறக்கிவிடும் வகையில் இயக்கப்படுகிறது.
இவ்வாறு திமுக ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டத்தை தவெக ஆட்சியில் தற்போது தொடங்கப்பட்டதாக தவறாக பரப்புகிறார்கள்.
https://t.co/XTsHzet0ez
https://t.co/9u2J9wAnjZ
https://t.co/ju773PwOfT
31 வருடமாக குஜராத்தில் பிஜேபி ஆட்சி !!
அங்கு அரசியல் மாற்றம் வராது, நடிகர் கட்சி தொடங்க மாட்டார், IPS அதிகாரி கட்சி தொடங்க மாட்டார் !!
நம்பர் 1 மாநிலத்தில் மட்டும் அரசியல் மாற்றம் வேண்டும்???
வரவன் போரவன் லாம் கட்சி தொடங்கி எங்களை #1 இடத்திலிருந்து மாற்றி எலிக்கரி சாப்பிட்டு வயிற்றில் ஈர்த்துணி கட்டிக்கொண்டு பசியில் உறங்க வைக்கவா???
இதற்கு எதுக்கு React பண்ண மாட்டீங்களா ?!
@Udhaystalin ஒரு MLA சாதாரணமா ஒக்காந்த பொய்யை பரப்புராங்க
@saravofcl அண்ணா 👏👏👏
நேர்மை இல்லாதவங்களுக்கு கருனை காட்டுவது நம்ம மேல நம்மளே மண் வாரி போட்டுகிற மாறி 👍
சட்ட நடவடிக்கை எடுங்க அண்ணா 👏👏
இதற்கு எதுக்கு React பண்ண மாட்டீங்களா ?!
@Udhaystalin ஒரு MLA சாதாரணமா ஒக்காந்த பொய்யை பரப்புராங்க
@saravofcl அண்ணா 👏👏👏
நேர்மை இல்லாதவங்களுக்கு கருனை காட்டுவது நம்ம மேல நம்மளே மண் வாரி போட்டுகிற மாறி 👍
சட்ட நடவடிக்கை எடுங்க அண்ணா 👏👏
20 நாளில் டெண்டர் விட்டு கலைஞருடைய விளக்க உரையையும் பதிப்பித்த பக்கா மாஸ் அரசு🔥🔥
(உண்மை: அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் தலைமையிலான பள்ளிக்கல்வித்துறையில் திருக்குறள் மட்டுமே அச்சடிக்கபட்ட பைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது)
ஆதாரம் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது…
#sofamodel 💦
பாஜக அதிமுகவை கபளீகரம் செய்துவிடும் என எச்சரித்த அண்ணன் விசிக தலைவர், இப்போது தவெக-அதிமுகவை உடைக்கும் போது ஏன் மென்மையாகக் கடந்து போகிறார்?
தவெகவுக்கும் ஆர்.எஸ்.எஸ். பிள்ளைதான், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ். பிள்ளைதான் எனப் பொன்மொழிகளை உதிர்த்த விசிக தலைவர் திருமா அவர்களுக்கு இப்போது எடப்பாடி மீதான அண்ணன் பாசம் நீர்த்துப் போய்விட்டதா?
சாதி ஒழிப்பு போராளியாகப் பார்த்த திருமாவை காலம் சந்தர்ப்பவாதியாகக் காட்டுகிறது.
கவர்ச்சியையும், பொய் செய்திகளையும் மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சி, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அண்ணன் @pudugaiabdulla பெயரில், பொய் செய்தியைப் பறப்புகிறது. அதற்கு அவர் தகுந்த மறுப்பும், ஆராரமும் தருகிறார்.
பொய் செய்தியை, பொய் செய்தினு தெரிந்தும் நீக்காதது arrogance இல்லையாம், அவர் உண்மையை தெளிவுபடுத்தியது arrogance ஆம்
When Irony died 1000 times 😅
இதையே தானடா செந்தில் பாலாஜியும் செய்து கொண்டிருந்தார்! இதுவும் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் தான் அமுல்படுத்தப் பட்டது! பின்ன ஏண்டா உங்க தற்குறி விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாட்டுப்பாடி கரூரில் நடனமாடினார்! இப்போ விஜய் ஒரு ப்ராட் என்பது புரிகிறதா மக்களே!
RSS ஏவிட்ட ஏவுகணை விஜய்!
இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன். கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!!!!
ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது! திமுக 2026 க்கு முன் ஆரம்பித்த பல்வேறு நலத் திட்டங்கள், போதிய விளம்பரம் இன்றி, மக்களிடம் ரீச் ஆக வில்லை! விஜய்யின் ரூட் மாஃபியா அந்த திட்டங்களுக்கு, இப்போது ஸ்டிக்கர் ஒட்டி, விளம்பரம் தேடிக் கொள்கிறது!