ஒரு இயற்கை மரணத்தை கூட பில்லி சூனியம்னு டூல் கிட் குடுத்து பரப்புறானுங்கன்னா ... இவ்ளோ கேவலமான ஜென்மங்களை இந்த தமிழ்நாடு பார்த்திருக்காது
Aadungada vennaigala 💦
தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. Mosquito Repellent பயன்படுத்தியும் சமாளிக்க முடியவில்லை.
தாம்பரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
#Tambaram#Perungalathur@Tambaram_Corp 🙏