தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் நல்லது நடக்கல .. வட நாட்டுல இருந்து வந்தவர்களுக்கும் நம்ம கலைஞர் நல்லதுதான் பண்ணிருக்காரு
இதுக்கு பேருதான் மனித நேயம் 🖤 ❤️
நான் இன்னும் 50 வருசம் கூட ஜெயிக்காம போறோம் No Problem
இப்போ கூட உன்னால விஜய்ய பேருக்கு கூட Tag பண்ண வக்கில்ல வந்துட்டான் ஆயா சொன்னாங்க ஆட்டு குட்டியை சொன்னாங்கன்னு ..
இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி முட்டு தருவீங்கன்னு பார்க்குறோம்
அடிபொலி…!
#GENZ_DMK கடல் கடந்து மின்னல் வேகத்துல போகுதே…!
துபாய் ல GenZ Meet up 🔥
அறிவிப்பு வெளியானதுல இருந்து திராவிட GenZ இளைஞர்கள் பலர் பங்கெடுக்க முன்பதிவு செய்திருக்கிறார்கள் ❤️
(கவனத்திற்கு வராமல் இருந்து வேற யாரும் பங்கெடுக்க விரும்பினால் தங்களோட துபாய் எண் மூலம் குறிபிடப்பட்டுள்ள WhatsApp எண்ணில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்💐)
ஜெயிச்ச தவெக ஆதரவாளர்கள் நாங்க ஆதரவு தெரிவிக்கலனு சொல்றாங்க
தோத்த திமுக ஆதரவாளர்கள் ஆனாலும் நாங்க திமுகனு சொல்றாங்க
கொள்கைகும் கவர்ச்சிக்குமான வித்தியாசம் இதுதான்
ஆதவ் அர்ஜுன் குடும்பம் 248 கோடி போதை மருந்து விவகாரத்தில் சிக்கவில்லையாம்.. 900 கோடி ஹவாலா மோசடியில் தான் சம்மந்தப்பட்டுள்ளதாம்.. பெருமை பொங்க கூறினர் ஆச்சர்யக்குறிகள்..