தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏
@rocket_isro#KalaignarForever
அருள் விக்னேஷ் போன்றவர்கள் கூட்டத்தில் இருக்கும்போது, பெண்கள் அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறிவிடுவதே நல்லது.
உங்க அண்ணன் @TVKVijayHQ நிச்சயம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியரிடம் தகாத வகையில் பேசியிருப்பதாக விழுப்புரம் சரக டிஐஜியே தெரிவித்திருக்கிறார்.
டிஐஜியின் அதிகாரப்பூர்வக் கருத்து, முதலமைச்சர் அலுவலகத்தின் எச்சரிக்கை என இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகின்றன.
இனியும் இது வெறும் வதந்தி அல்ல, காவல்துறை உயர் அதிகாரியே உறுதிப்படுத்தியிருக்கும் விவகாரம். இதில் ஏதோ சந்தேகத்திற்குரியது இருக்கிறது. இதன் பின்னணியை முழுமையாக விசாரித்து உண்மையை அரசு வெளிக்கொண்டு வர வேண்டும்.
வழக்கம் போல் மீம்ஸ் போட்டு மழுப்பாமல், இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!
ஆனா தினமும் ஏதோ ஒரு தடவையாவது @Parithabangal_ ளோட பாவங்கள் வீட்ல ஓடிருது .. அது பழசோ புதுசோ எதுவும் பாக்க கிடைக்கலனா இதை போட்டு விடறது பழக்கமா ஆயிடுச்சு ..
இது மாதிரி வேற எந்த ஷோவும் இருந்தது இல்லனு தோணுது ...
காஜியில் வீழ்ந்த உறவே... காஜியால் வீழ்ந்த தமிழ்நாடு...
நான் ஒரு ID create பண்ணி, TVK accounts-ஐ follow பண்ணி... அந்த ecosystem-ல என்ன நடக்குதுனு பார்ப்பேன்... bore அடிச்சுதுனா... இல்ல அவங்க perception என்னன்னு தெரிஞ்சிக்க...
சொன்னா நம்ப மாட்டீங்க...
ஒரு பத்து tweets விஜயை வர்ணிச்சு simp பண்ணி இருக்கும்... பதினோராவது tweet பிட்டு ID-ஆ இருக்கும்...
ஆனா profile-ல virtual warrior இல்லனா TVK-னு இருக்கும்... நிறைய tweets TVK support பண்ணி இருக்கும்... அப்பப்போ கொஞ்சம் மூடேத்துற மாதிரி tweets இருக்கும்...
இத்தனைக்கும் என் ID female ID-தான்... யோசிச்சுப் பாருங்க...
வயசுப் பசங்க ID... பெருசுங்க ID...
ஏற்கனவே இந்தியாவே காஜியில் பாதிக்கப்பட்டவங்கதான் அதிகம்...
இங்க இப்படி காஜியை வைத்து ஒரு கட்சிக்கு ஆதரவு திரட்டுறது... ஓட்டுப் போட வைக்கிறது... CIA / Mossad கூட பண்ண மாட்டாங்க...
நம்ம பசங்களை brainwash பண்ணி ஏமாத்திருக்காங்க...
இதற்குத்தான் இந்தியாவுக்கு sex education தேவைப்படறது...
showroom-ல இருக்கிற பொம்மையைப் பார்த்துக்கூட tension ஆகுற ஒரு generation...
அவ்வளவு dry-ஆ அந்த விஷயத்தில் எந்தவித awareness-உம் இல்லாம இருக்காங்க... economic liberalisation மாதிரி... we need sexual liberalisation.
நம்ம cinema-வும் அதை capitalize பண்ணி மேலும் மேலும் ignorant-ஆ வெச்சிருக்கிறது...
Western நாடுகள் போல இந்த விஷயம் எல்லாம் ரொம்ப சகஜமா ஆகணும்...
தோலைப் பார்த்த உடனே வெறி ஏறுறதெல்லாம் 90s world...
2026-ல நாம இருந்தாலும்... இன்னும் நிறைய பேர் 90s-லதான் இருக்காங்க...
இதை வெச்சித்தான் கணிசமான பேரை மடக்கிப் போட்டிருக்காங்க...
We need better sex education and more open discussions on these topics...
No point in keeping it hidden as hush hush...
தமிழ் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
இன்று தவெக சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதையொட்டி கீழ்கண்ட தலைப்புகளை செய்திகளுக்கு பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
எரிமலையாய் வெடித்த முதல்வர் விஜய்..
ஆக்ஷன் மோடில் முதலமைச்சர் விஜய்..
MLA'களுக்கு அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
கோபத்தில் கொந்தளித்த முதல்வர்!
முதல்வர் விஜய் ஆட்டம் ஆரம்பம்!
முதல்வர் விஜய் எடுத்த பயங்கர முடிவு!
சரவெடியாய் வெடித்த முதல்வர் விஜய்..
அதிரவிட்ட முதல்வர் விஜய்!
மேலும் இந்த தலைப்புகளோடு சேர்த்து 'என தகவல்', 'கூறப்படுகிறது', 'சொல்லப்படுகிறது' ஆகியவற்றை தங்களின் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி.
@NewsTamilTV24x7@polimernews@ThanthiTV@PttvNewsX@news7tamil@News18TamilNadu@indiatodaytamil@galattadotcom@behindwoods