தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை ஏழை எளிய மக்களின் தலையில் பெரும் சுமை ஏற்றும் ஒன்றிய பாஜக அரசையும் மாநில TVK அரசையும் கண்டித்து வட சென்னை ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
அரூரின் அடையாளமாக இருக்கும் கட்சி குடும்பமான தோழர் அ.குமார் அவர்களின் புதல்வனும் எனது நண்பருமான சகாவு டார்வின் மார்க்ஸ் அவர்களின் இல்லத்திற்கு சென்றிருந்தேன்.
அங்கு ஒரு பழைய அலமாரியில் தோழர் அ. குமார் அவர்களின் பழைய ஆல்பம் ஒன்று என் கண்ணில் பட்டது.

பார்த்தேன் ! பிரமிப்பாக வியந்தேன் ! உங்களிடம் பகிர வேண்டும் என்று பகிர்ந்தேன் !!
கண்களில் ஆனந்த நீர் சேலம் வழியாக செல்லும் கவேரி ஆறாக ஊற்றுகிறது 🥹❤️
கட்சியை கண்டவுடன் அந்த ஊரிலிருந்து கடந்து செல்ல மனம் கனமாக இருக்கிறது ✊❤️
The picture of the day ❤️
கடற்கரையின் மத்தியில் கருப்பு சட்டையுடன் சிவப்பு செங்கொடி, கடற்கரையில் கரையாத கல்நெஞ்சம் எங்கள் இலக்கு 🖤
எங்களின் தலைமுறை ❤️💐
#daddysgirl#partyfamily#thozhar