தமிழோட அருமையை அருமை... ஒரே வார்த்தையை இரண்டு பதத்தில் அர்த்தமற்று பயன்படுத்தும் அழகே தனி அழகு !!!
அப்போ அந்த #சோசலிசம் ( #socialism ) ?
அதே கிழே போட்டுட்டு !!
மின்சார வாரியத்தை மீண்டு வர முடியாத அளவுக்கு ஏற்கனவே ஆட்சி செய்த திமுக, அதிமுக பலவீனம் ஆக்கியுள்ளது.
புதிதாக ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அதற்கு பூவும், பொட்டும் வைத்து பாடையில் ஏற்றிவிடும் போலத்தெரிகிறது.
Comrades,
Look at the history of our struggle. Leaders rise, faces change, names make headlines—and tomorrow, some of them fade away.
We are not gathered here under the banner of personality cults. We are not here as fans of Neha, Aishe, Sourav, or Dipke. We do not worship individuals, because individuals can waver, individuals can falter, and yes—history teaches us that anyone can sell out or turn their back when the pressure mounts.
The question of who might become the next Kanhaiya Kumar is a distraction. Let the cynics sit in their armchairs and make childish predictions about who will betray whom. That is the game of the ruling class—to reduce collective fire to individual drama, to divide us into personal fan clubs, and to fracture our unity before we even cross the barricades.
Our loyalty is not to a face on a poster. Our loyalty is to the movement.
The movement does not belong to any single leader; it belongs to the collective consciousness, the discipline of the party, and every comrade standing on the street demanding justice. If someone betrays the struggle tomorrow, the collective will cast them aside without hesitation. The movement will march over their absence.
Right now, whoever strengthens our front strengthens our cause. Whoever builds momentum carries our agenda forward.
Do not collapse our momentum chasing ghosts and guessing futures. Trust the collective, guard the movement, and keep your eyes on the real enemy!
Lal Salaam! Long live the movement!
#CPIM
Book mark this 👍
தவெக ஆட்சி முடியும் வரை பாலியல் குற்றவாளி (phedopil) ஜெம் வீரமணி வழக்கில் சம்பந்தப் பட்ட பெரிய மனிதர்கள், காவல்துறை அதிகாரிகள், புரோக்கர்கள், பாலியல் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்கள் என்று யாரும் கைதாக மாட்டார்கள்.
மலிவான அரசியலுக்கு இந்த வழக்கை @TVKVijayHQ பயன்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றி உள்ளார் என்பதை புரிந்துகொள்வார்கள்.
தோழர்களே,
இயக்கமே நமது இலக்கு; தனிநபர்கள் அல்ல!
போராட்டக் களத்தில் முகங்கள் மாறலாம், பெயர்கள் வரலாம், போகலாம். நாம் எந்தவொரு தனிநபரின் ரசிகர் மன்றமும் அல்ல.
யார் துரோகியாக மாறுவார், யார் அடுத்த கன்னையா குமாராக மாறுவார் என்ற தேவையற்ற சோதிடங்களை விவாதித்து நேரத்தை வீணடிக்காதீர்கள். அது நம் ஒற்றுமையை உடைக்க நினைக்கும் எதிரியின் தந்திரம். நாளை எவரேனும் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தால், அவர்களைத் தூக்கி எறியும் வலிமை இந்த கூட்டு உணர்வுக்கு (Collective Consciousness) உண்டு.
ஆனால் இன்று, போராட்டத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள், களத்தில் நிற்பவர்கள் இயக்கத்தை வலுப்படுத்துகிறார்கள். தனிநபர்களைக் கொண்டாடுவதை விட்டுவிட்டு, இயக்கத்தின் வேகத்தைக் கூட்டுங்கள்.
நமது விசுவாசம் தனி மனிதர்களுக்கு அல்ல; செங்கொடி இயக்கத்திற்கும், ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் போராட்டத்திற்கும் மட்டுமே!
களத்தில் நிற்போம்! இயக்கத்தைக் கட்டியெழுப்புவோம்!
லால் சலாம்! புரட்சி ஓங்குக! 🚩✊
#LalSalaam #StudentMovement #PeoplesMovement #Comrades #Unity #Resistance #InquilabZindabad
@noincomenotax@sunnewstamil டேய் பூமர் பாடு ...
எடப்பாடி டேபிளுக்கு அடியில் போய் அதிகாரம் வாங்கினார்...
விஜய் டளபதி ! அவங்களை வாங்கி அதிகாரம் வாங்குகிறார்...
போட்ட எச்ச எலும்புக்கு குலைக்கங்கடா...
Trigger ஆகாதே
தலைமைச்செயலகத்தில் தன்னை காண காத்திருந்த மக்களுக்கு சிரித்த முகத்துடன் சல்யூட் அடித்தபடி சென்ற முதலமைச்சர் விஜய்.!
#Chennai | #CMVijay | #TVKGovt | #PolimerNews
@Vijayraajs7@Kokki_Boys Political character behaviour base பண்ணி பார்த்தா ... சோப்ளாங்கி விஜய்ன்னு சொல்லுறாங்க...
நீ சண்முக தோழரை திட்டு...எனக்கு என்ன ? அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.
தொழிற்துறை அமைச்சர் இவங்க தான் ! ஆனா அம்மா உணவத்தை ஆய்வு பண்ணுவாங்க !
இந்த அம்மாவுக்கு 1 மாதத்திற்கு ஒரு news reel போடணும்....
அப்படியே உள்ளாட்சில போய் ஆய்வு பண்ண சொல்லுங்க... சேம தமசா இருக்கும்