திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்துக்கு இடம் கொடுக்காமல் மக்கள் ஒற்றுமை, மத நல்லிணக்கம் குறித்து உறுதியான நிலையை அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். #திருப்பரங்குன்றம்
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது. இன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியர் அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
நன்றி தோழர் @VanniTamizhVCK
NEET, CBSE, CUTE தேர்வுகளில் பல லட்சம் மாணவர்களின் வாழ்க்கை அழித்தொழித்த் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வலியுறுத்தி CJP காக்ரோச் ஜனதா பார்ட்டி நடத்திய ஜந்தர் மந்தர் போராட்ட களத்தில் @SFI_CEC உடன் இருந்தது
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணா நகருக்கு ஜாதிய தீண்டாமையை பின்பற்றி அரசு பேருந்து 21 செல்லாமல் இருந்தது. இன்று மதியம் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியர் அரசு அவர்களின் உத்தரவுப்படி பேருந்து சென்றது.
நன்றி தோழர் @VanniTamizhVCK
இளைஞர்களே சங்கம் தான் நம்மல பாதுகாக்கும்
திருப்பூர் மாவட்டத்தில் பிளிப்கார்ட்ஸ் மினிட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய டெலிவரி ரைடர்ஸ்களுக்கு வழங்கி வந்த சம்பளத்தை முறையான முன் அறிவிப்பு எதுவும் இல்லாமல் மூன்று முறை குறைத்துள்ளனர்.
இந்நிலையில் நிர்வாகத்தை கண்டித்தும் முறையான ஊதியம் மற்றும் இன்சென்டிவ் வழங்க கோரி இந்த இளைஞர்கள் ச���்கமாக இணைந்து போராடுகிறார்கள்.
#DYFI - #CITU தலைமையில் மதியம் துவங்கிய இந்த போராட்டம் தற்போதும் தொடர்கிறது.
#tiruppur #flipkart #flipkartminutes
பாஜகவின் முகத்தை மாற்றி வேறு பெயரில் கட்சி ஆரம்பித்தாலும் தமிழ்நாட்டில் அது நிலைக்காது. இதன் மூலம் ���ண்ணாமலை மீண்டும் ஒரு முறை தோல்வியடையப் போகிறார் என்பதுதான் உண்மை! - தோழர் கே. பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Annamalai #BJP #rss
புதிய கூட்டணியின் சார்பில் தான் மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில் சிபிஐ(எம்) பெயரையும் குறிப்பிட்டு இருப்பது த���றானது.
கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளோம் என்பது ஏற்கனவே தெளிவாக கூறப்பட்டுள்ளது.
பிரவீன் சக்கரவர்த்தி அவர்களின் பதிவை "அதிக பிரசங்கித்தனம்" என்று தான் சொல்ல வேண்டும்.