துணை சபாநாயகரை பதவியிலிருந்து உடனடியாக நீக்குவதும், துணை சபாநாயகர் மற்றும் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்வதும்தான் சட்டபூர்வமான நடவடிக்கை.
இவரு கடைசியா கூப்புட்டு எச்சரிப்பாராம். அவங்க உடனே பயந்து நடுங்கி திருந்திடுவாங்களாம். இதுக்கு பேரு கட்டப்பஞ்சாயத்து கூட இல்ல. அதுலயாவது பாதிக்கப்பட்டவங்கள சும்மாவாது பேருக்கு கூப்டுவாங்க.
சட்டத்தின் ஆட்சியை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம்ன்னு நெனக்கிறீங்க சி எம் சார். இது சினிமா சூட்டிங் இல்ல.
சிட்டிங் முதலமைச்சரை பரப்பன அஹ்ரஹார ஜெயில்ல ஊதுவத்தி உருட்ட வெச்ச மாநிலம் இது.
ஆடுங்க சார். நல்லா ஆடுங்க.
மெஷின் நிக்கும். அப்புறம் பார்ப்போம்.
100 mla பார்த்து ஒவ்வொருவர் கிட்டேயும் 10 நிமிஷம் பேசினா 1000 நிமிஷம் , அதாவது 15 மணிநேரம் கிட்ட ஆகும் . சரி 5 நிமிஷம் பேசினா கூட 6 மணி நேரம் ஆகும்
வாய திறந்தா பொய்
#JUSTIN முதல்வருடனான சந்திப்பு முடிந்த பிறகு தவெக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக புறப்பட்டனர்
தவெக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து கடந்த 6 மாதத்தில் அவர்களின் செயல்பாடுகள் குறித்து Work Report-ஐ கேட்ட முதலமைச்சர்
#CMVIjay#Mamallapuram#TVK#News18Tamilnadu | https://t.co/1SaYcEmmws
Refute what, exactly? Didn’t she already file a complaint? Are you seriously expecting someone who has filed a complaint to publicly defend herself before anyone considers taking it seriously? What a piece of crap you are. The same mindset that leads to victim-shaming.
எம்.எல்.ஏ என்பவர் மாவட்ட ஆட்சியரின் சக ஊழியர் அல்ல. இதை உள் அலுவலக விவகாரமாக கருதி கமிட்டி மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்ய நியூஸ் மினிட் ஏன் யோசனை சொல்கிறது? எப்.ஐ.ஆர் போட்டு உள்ளே தள்ள தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் இந்த வழக்கு நீர்த்துப் போகும்
ஒரு பிக்பாஸ் ஹோஸ்ட்டாக தன்னை இந்த சீசன் போட்டியாளர்கள் மேல்மாடி ரேஞ்சுக்கு வைத்துப் பார்ப்பதில்லை என்பதை ஏகப்பட்ட விதங்களில் உணர்ந்த விஜய்சேதுபதி, இன்று பூரா பயலுக்கும் தீவாளி ட்ரெஸ்ஸு எடுத்துக் குடுத்து தாஜா பண்ணுகிறார்.
இண்டலெக்சுவல் கமலஹாசனுக்கு இதெல்லாம் தேவைப்படவேயில்லை 😎
IT act & TN prevention of Women Harassment Act. Justice would be properly served only if the MLA is arrested and demanded to prison immediately. Any delay would only dilute the case
2/2
An MLA is a public servant and the District collector is not his colleague. Using POSH Act in this case would result in brushing this case aside to an Internal Complaints Committee. That would be a travesty of Justice. A formal FIR needs to be filed under the BNS 1/2