ஆட்சி வரும் போகும் நிலையல்ல, அய்யா, அண்ணா வகுத்த கொள்கை போகாது; வாழும் நிலையாக!
ஆட்சி இருப்பினும், இல்லாதிருப்பினும் தன்மானம் உயிரென மதிப்போம்; தமிழர் இனமானம் என்றும் காப்போம்!
என்றும் தி.மு.க & @mkstalin ♥️
அய்யா, திமுகவை விட முற்போக்கான சிறந்த ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்க திமுக எதிர்ப்பு முற்போக்கு வேடதாரிகள் ஒருநாளும் உழைத்ததில்லை; உழைக்க மாட்டார்கள்.
திமுகவிடம் எதையெல்லாம் போதாமை என்று விமர்சித்து எதிர்ப்பு மனநிலையை உருவாக்கினார்களோ அதிலெல்லாம் தீர்வு கிடைக்கும் ஆட்சியையா அவர்கள் கொண்டு வருகிறார்கள்? ஒருநாளும் இல்லை. அதை விட முக்கியம்
அரசியலே இல்லாத மண்ணாந்தை சினிமா கல்ட்டிடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு அதற்கு முற்போக்கு, தலித்திய குஞ்சங்கள் கட்ட உழைத்து வருவதையும் பார்க்கிறோம்.
திமுகவை விட சிறந்த ஒன்றைக் கொண்டு வர உண்மையிலேயே நினைக்கும் யோக்கியர்கள் யார் தெரியுமா? திமுகவின் தோல்விக்குப் பி���கு அது course correction செய்து மீண்டு வரவேண்டும் என்று பேசும் அந்தக்கட்சியின் தொண்டர்கள் மட்டும் தான்.
அவர்களின் தன்னலமற்ற நோக்கம், சமூகநீதிக்கான ஆர்வம் ஆகியவற்றை முன்வைத்து குற்ற உணர்ச்சியைத் தூண்டிவிடுவது மட்டும் தான் So called புரட்சிப் புளுத்திகளின் முழுநேரப்பணி. இவர்களின் யோக்கியதையை நீங்கள் உணர்வதற்கு தமிழ்நாடு கூப்பில் உட்கார வேண்டியிருக்கிறது என்பதுதான் அவலநகைச்சுவை.
அரசியல்வாதி, முன்னாள் முதலமைச்சர் என்பதை தாண்டி அவர் ஒரு எழுத்தாளர், பத்திரிக்கையாளர், திருக்குறள் உரை, குறளோவிய��் என தமிழில் நூறுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர்..
அண்ணா நூற்றாண்டு நூலகம் முதல் தமிழ்நாட்டில் உள்ள 12,000 க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளிலும் நூலகம் திறக்க காரணமானவர்..
அவரின் புகைப்படத்தை அகற்றுவது என்பது கண்டனத்திற்குரியது!